Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
+4
lafeer
முனாஸ் சுலைமான்
நண்பன்
kalainilaa
8 posters
Page 1 of 1
நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
வாலிப வயதின்
பெருநாள் என்றால்
தெருவெல்லாம்
கொண்டாட்டம்.
மனதுக்குள்
மகிழ்ச்சி வெள்ளோட்டம்.
பெருநாள்
முதல் நாள்
மாலை வந்து விட்டால்
மனசுக்குள்
மத்தாப்பாய் சந்தோசம்
வெளிப்படும்.
மருதாணி இலைக்கு
அலைப் பாயும்
பெண்கள் கூட்டம்.
துணிப்பை நிறைய
மருதாணி இலைகள்
நிரப்பட்டு ஆனதமாய்
நடைப்பழகும்.
இரவு...
தெருவெங்கும்
ஒரு பரபரப்பு
வண்ண விளக்கின்
வெளிச்சம்
தெருவுக்கு அழகு சேர்க்கும்,
ஒலிப் பெருக்கில்
நாகூர் ஹனிபா
பாடிக்கொண்டு இருப்பார் .
பெண்கள் கைகளில்
மருதாணி கோலம்.
தாயிக்கும் மகளுக்கும்
மறுநாள் காலை உணவு
பற்றி பரிமாற்றம்.
எதுவும் அறியாமல்
நாளை சிலவுக்கு
வரவு சிலவு கணக்கோடு
அப்பாக்கள்.
நாளைய திரைப்படத்துக்கு
போவது பற்றி
வாலிபர்கள் திட்டம்.
இரவு உறங்க சொல்ல
சூரியன் விழித்துக்கொள்ள
பெருநாள்.
புது சட்டை
கைலியோடு இனம்புரியாத
சந்தோஷத்துடன்
தொழுகைக்கு
ஆயத்தம்.
நேரம் செல்ல செல்ல
பெருநாள் கைவிட்டு
போவது போல...
கவலை மனதுக்குள்.
சூரியன் நிறமாறும்
மாலை நேரம்
பெருநாள் மெல்ல
மெல்ல செல்லுவதை
அறிந்தாலும்
திரைப்படத்தின் நாட்டம்
கொஞ்சம் மாற்றும்.
பெருநாள்!
இரவோடு செல்ல
மனமும்
அடுத்த பெருநாளுக்கு
ஏங்க...
வாலிபத்தில் பண்டிகை
கேளிக்கையையும்
மகிழ்ச்சியையும் சார்ந்தே
இருந்தது.
அவசர உலகத்தில்
இந்த நினைவுகள்
சற்று சுவாசித்து
மனதுக்குள் கொஞ்சம்
நானும்...
எனது ஆறாயிரம் பதிவு.இது .
இன்றுவரை எனது ஆக்கத்திற்கு ,வாழ்த்து சொன்ன உறவுகளுக்கு நன்றி .
அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
Last edited by kalainilaa on Fri 4 Nov 2011 - 11:21; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
வாலிப வயதின்
பெருநாள் என்றால்
தெருவெல்லாம்
கொண்டாட்டம்.
மனதுக்குள்
மகிழ்ச்சி வெள்ளோட்டம்.
பெருநாள்
முதல் நாள்
மாலை வந்து விட்டால்
மனசுக்குள்
மத்தாப்பாய் சந்தோசம்
வெளிப்படும்.
மருதாணி இலைக்கு
அலைப் பாயும்
பெண்கள் கூட்டம்.
துணிப்பை நிறைய
மருதாணி இலைகள்
நிரப்பட்டு ஆனதமாய்
நடைப்பழகும்.
இரவு...
தெருவெங்கும்
ஒரு பரபரப்பு
வண்ண விளக்கின்
வெளிச்சம்
தெருவுக்கு அழகு சேர்க்கும்,
ஒலிப் பெருக்கில்
நாகூர் ஹனிபா
பாடிக்கொண்டு இருப்பார் .
பெண்கள் கைகளில்
மருதாணி கோலம்.
தாயிக்கும் மகளுக்கும்
மறுநாள் காலை உணவு
பற்றி பரிமாற்றம்.
எதுவும் அறியாமல்
நாளை சிலவுக்கு
வரவு சிலவு கணக்கோடு
அப்பாக்கள்.
நாளைய திரைப்படத்துக்கு
போவது பற்றி
வாலிபர்கள் திட்டம்.
இரவு உறங்க சொல்ல
சூரியன் விழித்துக்கொள்ள
பெருநாள்.
புது சட்டை
கைலியோடு இனம்புரியாத
சந்தோஷத்துடன்
தொழுகைக்கு
ஆயத்தம்.
நேரம் செல்ல செல்ல
பெருநாள் கைவிட்டு
போவது போல...
கவலை மனதுக்குள்.
சூரியன் நிறமாறும்
மாலை நேரம்
பெருநாள் மெல்ல
மெல்ல செல்லுவதை
அறிந்தாலும்
திரைப்படத்தின் நாட்டம்
கொஞ்சம் மாற்றும்.
பெருநாள்!
இரவோடு செல்ல
மனமும்
அடுத்த பெருநாளுக்கு
ஏங்க...
வாலிபத்தில் பண்டிகை
கேளிக்கையையும்
மகிழ்ச்சியையும் சார்ந்தே
இருந்தது.
அவசர உலகத்தில்
இந்த நினைவுகள்
சற்று சுவாசித்து
மனதுக்குள் கொஞ்சம்
நானும்...
உங்கள் ஆறாயிரம் பதிவில் எனது பத்து ஆண்டை பின்னுக்கு இழுத்துச்சென்று விட்டீர்கள் மாஸ்டர் உங்கள் வரிகளைப் படிக்கும் போது மனதிற்கு மகிழ்வாகவும் வருத்தமாகவும் உள்ளது உண்மையில் சிறுவர் பிராயம் கவலைகளற்று என்றும் மகிழ்வோடு சான்சே இல்லை.
மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர் வாழ்த்துக்கள்
உங்களுக்கு எனது அன்பும் மகிழ்வும் கலந்த பெருநாள் வாழ்த்துக்கள் :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
தனது ஆறாயிரம் பதிவின் நினைவாக நல்ல தொரு கவிதையைத் தந்திருக்கும் அன்புத்தோழருக்கு நன்றியும் பாராட்டுக்களும். :#): :#): :#): :#): :#): #heart
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பதிவுகள் தாருங்கள்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
நண்பன் wrote:வாலிப வயதின்
பெருநாள் என்றால்
தெருவெல்லாம்
கொண்டாட்டம்.
மனதுக்குள்
மகிழ்ச்சி வெள்ளோட்டம்.
பெருநாள்
முதல் நாள்
மாலை வந்து விட்டால்
மனசுக்குள்
மத்தாப்பாய் சந்தோசம்
வெளிப்படும்.
மருதாணி இலைக்கு
அலைப் பாயும்
பெண்கள் கூட்டம்.
துணிப்பை நிறைய
மருதாணி இலைகள்
நிரப்பட்டு ஆனதமாய்
நடைப்பழகும்.
இரவு...
தெருவெங்கும்
ஒரு பரபரப்பு
வண்ண விளக்கின்
வெளிச்சம்
தெருவுக்கு அழகு சேர்க்கும்,
ஒலிப் பெருக்கில்
நாகூர் ஹனிபா
பாடிக்கொண்டு இருப்பார் .
பெண்கள் கைகளில்
மருதாணி கோலம்.
தாயிக்கும் மகளுக்கும்
மறுநாள் காலை உணவு
பற்றி பரிமாற்றம்.
எதுவும் அறியாமல்
நாளை சிலவுக்கு
வரவு சிலவு கணக்கோடு
அப்பாக்கள்.
நாளைய திரைப்படத்துக்கு
போவது பற்றி
வாலிபர்கள் திட்டம்.
இரவு உறங்க சொல்ல
சூரியன் விழித்துக்கொள்ள
பெருநாள்.
புது சட்டை
கைலியோடு இனம்புரியாத
சந்தோஷத்துடன்
தொழுகைக்கு
ஆயத்தம்.
நேரம் செல்ல செல்ல
பெருநாள் கைவிட்டு
போவது போல...
கவலை மனதுக்குள்.
சூரியன் நிறமாறும்
மாலை நேரம்
பெருநாள் மெல்ல
மெல்ல செல்லுவதை
அறிந்தாலும்
திரைப்படத்தின் நாட்டம்
கொஞ்சம் மாற்றும்.
பெருநாள்!
இரவோடு செல்ல
மனமும்
அடுத்த பெருநாளுக்கு
ஏங்க...
வாலிபத்தில் பண்டிகை
கேளிக்கையையும்
மகிழ்ச்சியையும் சார்ந்தே
இருந்தது.
அவசர உலகத்தில்
இந்த நினைவுகள்
சற்று சுவாசித்து
மனதுக்குள் கொஞ்சம்
நானும்...
உங்கள் ஆறாயிரம் பதிவில் எனது பத்து ஆண்டை பின்னுக்கு இழுத்துச்சென்று விட்டீர்கள் மாஸ்டர் உங்கள் வரிகளைப் படிக்கும் போது மனதிற்கு மகிழ்வாகவும் வருத்தமாகவும் உள்ளது உண்மையில் சிறுவர் பிராயம் கவலைகளற்று என்றும் மகிழ்வோடு சான்சே இல்லை.
மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர் வாழ்த்துக்கள்
உங்களுக்கு எனது அன்பும் மகிழ்வும் கலந்த பெருநாள் வாழ்த்துக்கள் :+=+:
உங்கள் ஊக்கத்துக்கும் ,அன்புக்கும் நட்புக்கும் நன்றி நன்றி நன்றி ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
என்ன ஒரு அருமையான நினைவுகள் எங்கே சார் அந்தக் காலம் இப்போது வராது நானும் என் கையில் மருதாணி போட்டுக்கொள்வேன் இப்போது கனவில் மட்டும்தான் இதெல்லாம் மிகவும் அருமையாக உள்ளது கவிதை பாராட்டுக்கள் சார்
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
கடந்து சென்று பக்கங்களை அழகாய் புரட்டிப்படித்த ஆனந்தம் கவிதையில் கொட்டிக்கிடக்கிறது அருமையாய் சொல்லிருக்கிறீர்கள் மனதை அழகாய் வருடிச்செல்கிறது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
முனாஸ் சுலைமான் wrote:தனது ஆறாயிரம் பதிவின் நினைவாக நல்ல தொரு கவிதையைத் தந்திருக்கும் அன்புத்தோழருக்கு நன்றியும் பாராட்டுக்களும். :#): :#): :#): :#): :#): #heart
நன்றி தோழரே .
வழக்கம் போல என்னை ஊக்கம் படுத்தும் உங்கள் வரிகளுக்கு நட்புக்கு . :+=+: :+=+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
கடந்தகால பக்கங்களை எப்பபுரட்டிப்பார்த்தாலும் பசுமையாகதான் இருக்கும் அதை அருமையாக எழுதி உள்ளார் தோழர் வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
lafeer2020 wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்தும் பதிவுகள் தாருங்கள்
நன்றி இளவலே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
கண்முன்னே நிழலாடும் நினைவுகள் அந்த திருநாள்கள் இன்று காண்பதரிது உங்கள் கவிதையில் உணர்ந்திட முடிந்தது மிக்க நன்றி அருமையான கவிதை
Re: நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
ஷஹி wrote:என்ன ஒரு அருமையான நினைவுகள் எங்கே சார் அந்தக் காலம் இப்போது வராது நானும் என் கையில் மருதாணி போட்டுக்கொள்வேன் இப்போது கனவில் மட்டும்தான் இதெல்லாம் மிகவும் அருமையாக உள்ளது கவிதை பாராட்டுக்கள் சார்
உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழரே .உங்கள் ஊக்கமும் ,பாராட்டும் எனக்கு எழுத தூண்டும் . நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum