Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இறை அச்சத்தை அடையும் உழ்ஹிய்யா
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இறை அச்சத்தை அடையும் உழ்ஹிய்யா
இறை அச்சத்தை அடையும் உழ்ஹிய்யா
உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் இறை திருப்தியை நாடி பிராணியை பலியிடுவதனைக் குறிக்கும். இவ்வாறு பிராணிகளைப் பலியிடும் பழக்கமானது ஏனைய மதத்தவரிடமும் இருப்பதனை காணலாம்.
இஸ்லாத்தை பொறுத்த வரையில் இறைவனின் அன்பைப் பெறுவதற்காக, இறை ஆணையை நிறைவேற்றல் என்ற ஒரே அம்சத்தை மட்டும் நினைவில் நிறுத்தி செய்யப்படும் வழிபாடே இதுவாகும். இந்த விஷயத்தில் நம்முடைய விருப்பு வெறுப்புக்கோ, சொந்தக் கருத்துக்கோ இடமளிக்காமல் இறைவனின் உத்தரவு ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இந்த வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும்.
“நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அழ்ஹா பெருநாளன்று ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்யவேண்டியது யாதெனில் முதலில் நாம் பெருநாள் தொழுகை தொழுவோம். பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் தமது வழியை அடைந்து கொண்டவர் ஆவார்.
பெருநாள் தொழுகைக்கு முன்பே யார் குர்பானிப் பிராணியை அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த சாதாரண இறைச்சியாகவே அது அமையும் அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: பரா உ பின் ஆஸிப் (ரலி) நூல்: முஸ்லிம்
உழ்ஹிய்யாவை பெருநாள் தொழுகையை முடித்த பின்னர்தான் நிறைவேற்ற வேண்டும். தொழுகைக்கு முன்பதாக பிராணியை அறுத்தால் அப்பிராணி ஏனைய நாட்கள் சாதாரணமாக அறுக்கப்படும் பிராணிகளை போன்றதாக அமையும்.
உழ்ஹியாப் பிராணியை அறுப்பதனால் அதனுடைய இறைச்சியோ அல்லது, அதனுடைய இரத்தமோ இறைவனை அடையாது. மேலும் இறைவனுக்கு தேவையுமில்லை இவற்றை இறைவனுக்காக படைப்பதும் இதன் நோக்கமும் அல்ல. மாறாக எமது இறையச்சமே இறைவனை அடைகின்றது. இதனை பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) அவற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை. எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும். உங்களை அவன் நேர்வழியில் செலுத்தியதற்காக (தக்பீர் கூறி) அல்லாஹ்வை நீங்கள் பெருமை படுத்துவதற்காக இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும் நபியே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக.
(அல்குர்ஆன் 22:37)
இதேபோல் உபரியான தொழுகைகள், உபரியான நோன்புகள், அல்குர்ஆன் ஓதுதல், தான தர்மங்களில் ஈடுபடல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல், உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளல், பிறருக்கு உதவுதல், பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற பல்வேறு நல்ல அமல்களில் ஈடுபட்டு துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல்களை செய்த சிறப்பை பெற்றவர்களாக மாற முயற்சிப்போம்.
ஏ.எம். எம். அஸ்லம்
(இஸ்லாஹிய்யா வளாகம்)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. ..!
» துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்
» இலக்கை அடையும் வழி
» படித்ததில் பிடித்தவைகள்
» நோய் எதிர்ப்புத்திறனை அடையும் வழிகள்
» துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்
» இலக்கை அடையும் வழி
» படித்ததில் பிடித்தவைகள்
» நோய் எதிர்ப்புத்திறனை அடையும் வழிகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum