Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தியாகத்தின் உயர்வில் உழ்ஹிய்யாவின் உன்னதம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1

தியாகத்தின் உயர்வில்
உழ்ஹிய்யாவின் உன்னதம்
ஹஜ் என்பது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் இப்றாஹீம் (அலை) செய்த மிகப் பெரிய தியாகத்தை பக்திபூர்வமாக உணர்த்தும் மார்க்கக் கடமை. அல்லாஹ்வின் எத்தகைய உத்தரவையும் ஏற்கத் துணிந்த சரித்திரத்தின் அடையாளமே உழ்ஹிய்யாவாகும். 82 வயதில் தனக்குக் கிடைத்த புதல்வனை (இஸ்மாயில் அலை) அல்லாஹ்வின் கட்டளைக்கமைய அறுத்துப் பலியிட இப்றாஹீம் (அலை) துணிந்து செயற்பட்டார்.
இந்தப் பெரிய இறைபக்தி, தியாகம் மனித குலம் உள்ளவரைக்கும் நினைவு கூரப்பட வேண்டுமென்பதே அல்லாஹ்வின் ஆணை. இதையே இன்று உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களும் செய்து வருகின்றனர். “நீங்கள் அறுப்பவற்றின் இறைச்சியோ, இரத்தங்களோ, மாமிசங்களோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை.
மாறாக உங்கள் பயபக்திகளே அல்லாஹ்வைச் சென்றடைகின்றன” அல்குர்ஆன் இந்தக் குர்ஆன் வசனம் உழ்ஹிய்யாச் செய்வோரின் பயபக்தி எவ்வாறுள்ளதென்பதை காட்டுகின்றது. உழ்ஹிய்யா என்பது சுன்னத்தான கடமையாகயிருந்த போதிலும் எவரேனும் இதை நேர்ச்சை செய்தால் ‘பர்ழாக’ மாறி விடும். உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை விரும்பத்தக்கவை.
ஆடு ஒருவருடம் நிறைந்ததாகவும், மாடு இரண்டு வருடம் பூர்த்தியானதாகவும், ஒட்டகம் ஐந்து வருடம் முழுமையடைந்ததாகவும் இருக்க வேண்டும். ஒட்டகம், மாடு என்பவற்றை ஏழு பேர் சேர்ந்து உழ்ஹிய்யா கொடுக்கலாம்.
உழ்ஹிய்யாவின் இறைச்சியை விற்கவோ, வேலை செய்தோருக்கு ஊதியமாகவோ கொடுக்கக் கூடாது. அத்துடன் பிற மதத்தவர்களுக்கு இந்த இறைச்சியை தர்மம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படல் கட்டாயம். அல்லாஹ்வின் பெயர் சொல்லாது அறுக்கப்பட்ட அனைத்தும் ஹறாமானது.
ஏனைய சமூகங்களுடன் இணைந்து வழ்கின்ற முஸ்லிம்கள் குர்பான் கடமையை நிறைவேற்றுவதில் அவதானமாக நடந்து கொள்ளல் வேண்டும். ஏனைய இனங்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குர்பான் கடமைகளை நிறைவேற்றுவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டிய நிலைமை இன்று எழுந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் 63 ஒட்டகங்களைத் தனது கரத்தினாலும் அலி (ரலி) அவர்களைக் கொண்டு மீதியையும் அறுத்து 100 பிராணிகளாக நிறைவேற்றினார்கள் என்பது அதன் முக்கியத்தை உணர்த்துவதாக உள்ளது. பெண்கள் தத்தமது உழ்ஹிய்யாவை ஆண்களைக் கொண்டு நிறைவேற்றுவது விரும்பத்தக்கதாகும். பார்வையற்ற ஆண்கள் அறுப்பதைத் தவிர்ந்து கொள்வது நல்லது. வஸிய்யது செய்யப்பட்டிருப்பின் எப்போதாவது நிறைவு செய்ய வேண்டும். உழ்ஹிய்யாவின் ஐந்து நேரங்களையும் உணர்வதும் கடமையாகவுள்ளது.
1. துல்ஹஜ் பத்தாம் நாள் சூரியன் உதயமாகும் முன் கூடாது.
2. சூரியன் உதித்து 10 நிமிடங்கள் சென்றால் அதற்குரிய நேரம் தோன்றிவிட்டதாகச் செயற்படலாம்.
3. குத்பா முடிந்து தொழுது பின்னர் கொடுப்பது ஏற்றமான நேரம்.
4. பொழுதடையுமட்டும் பிற்படுத்துவது தேவையற்றது (மக்றூஃ).
5. அய்யாமுத்தஷ்ரீக் வரை பிற்படுத்தினால் கடமை நீங்கும்.
எம்.ஏ.எம். ஆப்தீன் ஆலிம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum