சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Khan11

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

+2
நேசமுடன் ஹாசிம்
mihlarnitha
6 posters

Go down

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Empty அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

Post by mihlarnitha Fri 4 Nov 2011 - 13:44




எமது வீடியோ கோப்புக்களை கன்வேர்ட் செய்துகொள்ள பல்வேறு இலவச மென்பொருட்கள் இருக்கின்றன.

எனினும் ஒப்பீட்டளவில் கட்டண மென்பொருட்களின் தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் சற்றுக் குறைவே.

இருந்த போதிலும் 49.95 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருளை முற்றிலும் இலவசமாக தரவிறக்கும் வசதி பாவனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை 300converterஎனினும் இச்சலுகை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மாத்திரமே. எனவே அனைவரும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வகையான வீடியோ போர்மட்களிலும் கன்வேர்ட் செய்ய ஏதுவாக உள்ளது.

DVD Burner மற்றும் Youtube Video Downloader போன்ற இதர பயனுள்ள வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. Windows,Mac பாவனையாளர்கள் இதனை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மென்பொருளுக்கான Licence Code அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த சீரியல் எண்ணைக் கொடுத்து மென்பொருளின் முழு பதிப்பையும் இலவசமாக ‘எக்டிவேட்’ செய்து கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய – WinX Video Converter Deluxe.

மேலும் இச்செய்தியை பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்களும் இதனைப் பெற்றுக்கொள்ள வழிசெய்திட முடியும்.

குறிப்பு: எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மட்டுமே இலவசமாக தரவிறக்கம் செய்யமுடியும் மேலும் 10ஆம் திகதிக்குள் ‘எக்டிவேட்’ செய்து கொள்ளவும் வேண்டும்.

.
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Empty Re: அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 4 Nov 2011 - 14:16

அரிய தொரு தகவல் மிக்க நன்றி உடன் பயனடைந்தேன்


அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Empty Re: அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

Post by அ.இராஜ்திலக் Fri 4 Nov 2011 - 14:19

"யான் பெற்ற இன்பம் இவ்வையமும் பெறுக". என்றபடி பயனுள்ள பதிவு பாராட்டுகள் !

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Empty Re: அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

Post by பர்ஹாத் பாறூக் Fri 4 Nov 2011 - 14:26

நேசமுடன் ஹாசிம் wrote:அரிய தொரு தகவல் மிக்க நன்றி உடன் பயனடைந்தேன்
அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை 111433 அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை 111433 அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை 111433 அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை 111433
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Empty Re: அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

Post by puthuvaipraba Fri 4 Nov 2011 - 14:44

##* :];:

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Empty Re: அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

Post by மீனு Fri 4 Nov 2011 - 14:49

:”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை Empty Re: அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விண்டோஸ்7 மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய முடியுமா
» ஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை
» மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!
» உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு
» வன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum