Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து: பாகிஸ்தான் முடிவுக்கு பிரதமர் வரவேற்பு
Page 1 of 1

""மிகவும் வேண்டப்பட்ட நாட்டிற்கான அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளதை வரவேற்கிறேன்,'' என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
பிரான்ஸ் நாட்டின், கேன்ஸ் நகரில் நடக்கும், ஜி 20 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:தெற்காசியப் பிராந்தியத்தின் வளர்ச்சியில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சம அளவிலான பங்கு உண்டு. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக நலன்களை மேம்படுத்தும் விதமாக, மிகவும் வேண்டப்பட்ட நட்பு நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்குவதாக, பாக்., அமைச்சரவை முடிவு செய்துள்ளதை வரவேற்கிறேன். இது ஒரு புதிய மாற்றத்திற்கான திறவுகோல். எனினும், இது மிகவும் காலதாமதமான முடிவு. ஏனெனில், 17 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தகைய அந்தஸ்தை அந்நாட்டுக்கு இந்தியா வழங்கி விட்டது.
இந்தியாவில், பெட்ரோல் விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கைகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும். அவ்விதம், பெட்ரோல் விலை கட்டுக்குள் வைக்கப்படும். இதில், மிகவும் கவனத்துடன் தொடர்ந்து, புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனினும், விற்பனை நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் சந்தையை அதன் போக்கிலேயே செயல்பட அனுமதிப்பது அவசியம்.உணவுப் பணவீக்கம் ஒரு பிரச்னையல்ல. உணவு தானியங்கள் விலை, நிலையானதாக உள்ளது. எனினும், காய்கறி, முட்டை மற்றும் மீன் போன்ற இரண்டாந்தர உணவுப் பொருட்களின் விலையில்தான் பிரச்னை. இது உணவுப் பொருள் வினியோகத்தில் நிலவும் தேவையை உணர்த்துகிறது.வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடான முறையில் பணம் சேர்ப்பது போன்றவற்றை தடுக்க, வங்கிக் கணக்கு விவரங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும் எனும், ஜி 20 நாடுகளின் முடிவை இந்தியா வரவேற்கிறது.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
இதற்கிடையில், "இந்தியாவுக்கு வழங்கப்பட்ட "மிகவும் வேண்டப்பட்ட நாடு' அந்தஸ்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. இயல்பான வர்த்தக உறவின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை' என, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சாகித் மாலிக் கூறினார்.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இந்தியாவுக்கு "மிகவும் வேண்டப்பட்ட நாடு' அந்தஸ்து அளிக்கும் நடைமுறைகள் இயல்பாக நடந்து வருகின்றன. இந்த முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பாகிஸ்தான் வர்த்தகத் துறை செயலர், இம்மாதம் இந்தியா வருகிறார். அப்போது, இதற்கான நடைமுறைகள் வழங்கப்படும்,'' என்றார்.

Similar topics
» தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடு சிறிலங்கா – நியுசிலாந்து ஊடகம்
» இந்தியா நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து பெறுவதற்கு ஆஸ்திரேலியா முழு ஆதரவு
» ஹமாஸ் பிரதமர் ஹனியானுக்கு துருக்கி அரசு பிரமாண்ட வரவேற்பு
» மரபை மீறி விமான நிலையத்தில் வரவேற்பு: ஒபாமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடி
» நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum