Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
சேனையின் நுழைவாயில்
+22
ramees
lafeer
ஷஹி
தமிழன்
மதி
risana
ஜிப்ரி
mufees
kalainilaa
Atchaya
மீனு
ஜிப்ரியா
முfதாக்
பானுஷபானா
ஹம்னா
நிலாம்
நண்பன்
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
பாயிஸ்
26 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
சேனையின் நுழைவாயில்
இந்நாளில் புனிதமிகு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் (தியாகத் திருநாள்) பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் இதய பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டில்லா மகிழ்சியடைவதோடு இத்திருநாளில் உங்களின் நலன் விலசரிப்புகளோடு நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன் HAPPY EID MUBARAK
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் பாயிஸ் உங்களுக்கும் உரித்தாகட்டும் புனித தியாகத் திருநாள் நல் வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
வருக நண்பனே வருக உன் வரவில் மகிழ்கிறது மனங்கள்
பெருநாள் நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்
பெருநாள் நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்
Re: சேனையின் நுழைவாயில்
நேசமுடன் ஹாசிம் wrote:வருக நண்பனே வருக உன் வரவில் மகிழ்கிறது மனங்கள்
பெருநாள் நல்வாழ்த்துகள்
அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்
வாருங்கள் நண்பா உங்களின் வரவில் ஆனந்தம் என்றும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
அனைவருக்கும் வணக்கம் ..
சேனை உறவுகள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்...!
சேனை உறவுகள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
வரவேற்புகள் நன்றிகள் உங்களுக்கும் எங்களது இனிய பெருநாள் நல்வாழ்த்துகள் :!@!: :!@!: :!@!:யாதுமானவள் wrote:அனைவருக்கும் வணக்கம் ..
சேனை உறவுகள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்...!
Re: சேனையின் நுழைவாயில்
இந்நாளில் புனிதமிகு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் (தியாகத் திருநாள்) பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் இதய பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டில்லா மகிழ்சியடைவதோடு இத்திருநாளில் உங்களின் நலன் விலசரிப்புகளோடு நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் சார் நலமா?முனாஸ் சுலைமான் wrote:இந்நாளில் புனிதமிகு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் (தியாகத் திருநாள்) பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் இதய பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டில்லா மகிழ்சியடைவதோடு இத்திருநாளில் உங்களின் நலன் விலசரிப்புகளோடு நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
வந்திட்டேன் சார் நீங்க நலமா..?*சம்ஸ் wrote:வாருங்கள் சார் நலமா?முனாஸ் சுலைமான் wrote:இந்நாளில் புனிதமிகு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் (தியாகத் திருநாள்) பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் இதய பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டில்லா மகிழ்சியடைவதோடு இத்திருநாளில் உங்களின் நலன் விலசரிப்புகளோடு நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:வந்திட்டேன் சார் நீங்க நலமா..?*சம்ஸ் wrote:வாருங்கள் சார் நலமா?முனாஸ் சுலைமான் wrote:இந்நாளில் புனிதமிகு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் (தியாகத் திருநாள்) பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் இதய பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டில்லா மகிழ்சியடைவதோடு இத்திருநாளில் உங்களின் நலன் விலசரிப்புகளோடு நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்
நலம் தாங்கள் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
இந்நாளில் புனிதமிகு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் (தியாகத் திருநாள்) பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் இதய பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டில்லா மகிழ்சியடைவதோடு இத்திருநாளில் உங்களின் நலன் விலசரிப்புகளோடு நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன் HAPPY EID MUBARAK
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
HAPPY EID MUBARAK எப்படி சுகமாநண்பன் wrote:இந்நாளில் புனிதமிகு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் (தியாகத் திருநாள்) பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் இதய பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டில்லா மகிழ்சியடைவதோடு இத்திருநாளில் உங்களின் நலன் விலசரிப்புகளோடு நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன் HAPPY EID MUBARAK
Re: சேனையின் நுழைவாயில்
நலமாக உள்ளோம் நீங்கள் நலம்தானே நாட்டில் என்ன விசேஷங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக சேனை உறவுகள் அனைவரும் நலம் தானே?
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: சேனையின் நுழைவாயில்
நிலாம் wrote:அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக சேனை உறவுகள் அனைவரும் நலம் தானே?
உங்களுக்கும் உரித்தாகட்டும் நலமே உங்களின் நலமறிய ஆவல்
Re: சேனையின் நுழைவாயில்
நலமாக உள்ளோம் உறவே நீங்கள் நலம்தானே?நிலாம் wrote:அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக சேனை உறவுகள் அனைவரும் நலம் தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நேசமுடன் ஹாசிம் wrote:நிலாம் wrote:அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக சேனை உறவுகள் அனைவரும் நலம் தானே?
உங்களுக்கும் உரித்தாகட்டும் நலமே உங்களின் நலமறிய ஆவல்
நாங்கள் நலம் நீங்களும் நமது நண்பர்களும் நலமாக உள்ளார்களா?
தற்போது கட்டார் கால நிலை எப்படி உள்ளது?
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: சேனையின் நுழைவாயில்
இன்றய வருடத்தின் குளிர் இன்று காலை குளிக்கும் போது உணர்ந்தேன் இந்த ஆண்டில் அதிகமாக குளிர் அடிக்கும் என்று நினைக்கிறேன் ஒரு தடவை ஐஸ் மழை பெய்தால் நன்றாக இருக்கும் அங்கு எப்படி உள்ளது நிலாம் இன்று காலையில் குளிர்தானே?நிலாம் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நிலாம் wrote:அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக சேனை உறவுகள் அனைவரும் நலம் தானே?
உங்களுக்கும் உரித்தாகட்டும் நலமே உங்களின் நலமறிய ஆவல்
நாங்கள் நலம் நீங்களும் நமது நண்பர்களும் நலமாக உள்ளார்களா?
தற்போது கட்டார் கால நிலை எப்படி உள்ளது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
இங்கு 3 நாட்களாக குளிர் இன்று கெஞ்சம் அதிகம்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: சேனையின் நுழைவாயில்
அப்படியா என்ஜாய்தான் உங்களுக்கு நாங்கள்தான் தனிமையில் மாட்டின்டோம்நிலாம் wrote:இங்கு 3 நாட்களாக குளிர் இன்று கெஞ்சம் அதிகம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் நுழைவாயில்
இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 1 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|