சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை: பாகிஸ்தான் பிரதமர் Khan11

இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை: பாகிஸ்தான் பிரதமர்

Go down

இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை: பாகிஸ்தான் பிரதமர் Empty இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை: பாகிஸ்தான் பிரதமர்

Post by பாயிஸ் Sun 6 Nov 2011 - 11:55

இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசூல் கிலானி சனிக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் பிர்தெளஸ் அவான் தெரிவித்து மூன்று நாள்களுக்குப் பிறகு கிலானி இத்தகவலைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1996ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா அளித்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இத்தகைய அந்தஸ்தை இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இதற்கு அந்நாட்டு அரசில் கடும் எதிர்ப்பு இருந்து வருவதே காரணமாகும். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து அந்நாட்டு அரசியல் நடைபெறுவதால் இதற்கு எப்போதுமே எதிர்ப்பு இருந்து வருகிறது.

கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதுமே அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சனிக்கிழமை பிரதமர் யூசுப் ரசூல் கிலானி, மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை வழங்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தள்ளார்.

இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக வர்த்தக அமைச்சகம் இத்தகைய கோரிக்கையை முன் வைத்ததாக அவர் கூறினார். இதற்கு அமைச்சரவை கொள்கையளவில் ஒப்புதல் அளித்ததாக லாகூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கிலானி தெரிவித்தார்.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு வர்த்தகம் சார்ந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லுமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்தார். இப்போதைக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை அளிப்பது குறித்த பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை: பாகிஸ்தான் பிரதமர் Empty Re: இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை: பாகிஸ்தான் பிரதமர்

Post by பாயிஸ் Sun 6 Nov 2011 - 11:56

கடந்த புதன்கிழமை வர்த்தக அமைச்சர் பிர்தெüஸ் அவான் வெளியிட்ட செய்திக்கு பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்பு தெரிவித்ததோடு இத்தகைய அறிவிப்பை பல ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தான் அறிவித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை புது டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக், மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து குறித்த அறிவிப்பை மறுத்துள்ளார்.

இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை அளிப்பது குறித்து கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவுகளை சமன் செய்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையை சமாளிப்பது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், வெள்ளிக்கிழமை உயர்நிலை ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வர்த்தக நடவடிக்கை தொடர்பாக சுயமாகவும், சுதந்திரமாகவும் முடிவெடுத்துக்கொள்ள வர்த்தக அமைச்சகத்துக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக யூசுப் ரசூல் கிலானி தெரிவித்தார்.

மிகவும் விரும்பத்தக்க நாடு அந்தஸ்தை இந்தியாவுக்கு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு அது நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்படவில்லை என்றார். பிற நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கிலானி குறிப்பிட்டார்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum