Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வணக்கம்
5 posters
Page 1 of 1
வணக்கம்
நான் பரநிருபசிங்கம் சிவதர்சன் 112/B சாரதா வீதி, காரைதீவு-05. ஸ்ரீலங்கா. வணக்கம் வந்தனம் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன். உங்களது ஒவ்வருவரது வருகையும் எனக்கு கிடைக்கும் ஓவ்வொரு வெற்றியின் மகுடமாகும். வலைப்பூவுலகத்துக்கு நான் ஒரு சிறு தவளும் பிள்ளை. நானும் பலரது வலைப்பூவுலகிற்கு சென்று ரசித்து பார்வையிட்ட போதே எனக்கும் ஆசை வத்தது என் நாமும் ஒரு வலைப்பூவை அரம்பித்தால் என்ன என்று அன்று ஆரம்பித்ததே இத்த வலைப்பூ. ஆனால் இன்று கூட நான் பலரது வலைப்பூக்களை ரசிப்பவனே நான். பரநிருபசிங்கம் சிவதர்சன் ஆகிய நான் காரைதீவு மண்ணினை பிறப்பிடமாகக் கொண்டவன். நான் கமு/விபுலானந்த மத்திய கல்லூரியில் உயர்தரம் கணித பிரிவு வரை படித்துள்ளேன். என்னை பற்றி வேறு ஓன்றும் பெரிதாக சொல்லவதற்கு இல்லை. சிவதர்சன் காரைதீவு பகிர்வுகள் என்ற பெயரில் எனது வலைப்பூவினை 2009 ஆண்டில் இருந்து நடாத்தி வருகிறேன். என்னுடைய வலைப்பூவில் அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புக்கள் ,உயிரினங்களிகன் அரிய தகவல்கள், பொது அறிவு ஆகியவற்றை இணையத்தில் தேடி எடுத்து அதை தொகுத்து பதிவிட்டு வருகிறேன். அவற்றினை பதிவுலக வாககர்களுக்குகு வலைப்பூமூலமாக வெளிப்படுத்துவது மகிழ்ச்சியான விடயமாகும்.
[/b]
siva1984- புதுமுகம்
- பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10
Re: வணக்கம்
வாருங்கள் சிவதர்சன் உங்களை எனக்கு 2009 ஆண்டு முதல் தெரியும் வாருங்கள் இலங்கை மண்ணுக்கு சொந்தக்காரர் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி
என்றும் சேனையிலும் உங்கள் பதிவுகள் இடம் பெற வேண்டுகிறேன்
நன்றியுடன் நண்பன்.
என்றும் சேனையிலும் உங்கள் பதிவுகள் இடம் பெற வேண்டுகிறேன்
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வணக்கம்
உங்களின் வரவில் மகிழ்ச்சி சிவதர்சன் என்றும் பாசத்துடன் இணைந்திருங்கள் நட்புடன் பயணிக்கலாம் சேனையில்.
நட்புடன் சம்ஸ்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்
சேனை சார்பாக தங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன் இனிய பெருநாள் வாழ்த்துகளோடு மகிழ்வுடன் வரவேற்று என்றும் தொடர்ந்திட வேண்டுகிறேன் :!@!:
Re: வணக்கம்
சேனை சார்பாக தங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன் இணைந்திருங்கள் நட்புடன் பயணிக்கலாம்
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum