Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:05
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
பிரிட்டனின் பொருளாதாரத்தை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பிரிட்டனின் பொருளாதாரத்தை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்
உலகத்துக்கு முன்னுதாரணமாக தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் அடைந்த பிரித்தானியா தற்போது ஆபிரிக்க நாட்டின் தரத்தில் உள்ளது என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
16 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் பிரித்தானியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வந்துள்ளது. விக்டோரியாவின் ஆட்சி காலத்தில் 5 பில்லியன் பவுண்சுக்கு விமான நிலையம் தேம்ஸ் நதியின் அண்மையில் நிறுவப்பட்டது. இது பிரித்தானியரின் தொழில்நுட்ப அறிவை பறைசாற்றிக்கொண்டிருந்தது.
நாட்டின் அபிவிருத்தி காலத்துக்கேற்ற சவால்களுக்கு இசைவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிறிய துறைகளில் தமது கவனத்தைச் செலுத்தாமல் பாரிய அபிவிருத்தித் துறையில் நமது நாட்டின் பொருளாதாரத்தைத் திசை திருப்பினால் மாத்திரமே, பொருளாதார த்தில் முன்னர் இருந்தது போல மேலோங்கி இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் பிரயாணிகள் சென்றுவரும் எமது விமான நிலையம் அதே தரத்தில் இன்றும் இயங்குகிறது. குறைந்தது 150 மில்லியன் பிரயாணிகளைக் கொண்டு செல்லக்கூடியவாறு அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.
பாரிய சாலைகள், அதி வேகமாகச் செல்லக்கூடிய புகையிரதப் பாதைகள் என்பன அமைக்கும் தொழில்நுட்ப வியலாளர்களை எமது நாடு கொண்டிருக்க வேண்டும். இதனால் நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். இன்று பல மில்லியன் மக்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர்.
பிரான்ஸ் இத்தகை பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கை களை முன்னெடுத்துச் செல்லுகிறது. இது எமக்கு உதாரணமாக அமையவேண்டும் எனவும், சீனா இன்றைய பொளாதார உலகில் முன்னிலையில் இருக்கிறது என்றார். சீனாவில் அதிவேக புகையிரதங்கள் இருக்கின்றன. சீனாவில் தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் கற்பவர்களின் எண்ணிக்கை வீதம் எம்மைவிட அதிகமாக இருக்கிறது. எனவே, வரவு செலவுத் திட்டத்தில் நவீன அபிவிருத்தித் துறையில் எமது பங்கீடு வழமைக்கு மாறாக அதிகமாக இருக்கவேண்டும்.
அப்போதுதான் நாட்டை மற்றவர்களுக்கு முன்னோடியாக ஆக்கலாம் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும்
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» மாணவர்களின் போசாக்கை அதிகரிக்க பால் வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்!
» குழந்தைக்கு அஜீரணமா?
» நாட்டின் பொருளாதாரத்தை முடக்க வங்குரோத்து அரசியல்வாதிகள் சதி
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» மாணவர்களின் போசாக்கை அதிகரிக்க பால் வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்!
» குழந்தைக்கு அஜீரணமா?
» நாட்டின் பொருளாதாரத்தை முடக்க வங்குரோத்து அரசியல்வாதிகள் சதி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|