Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்
2 posters
Page 1 of 1
பயந்தால் வரலாறு படைக்க முடியாது கூடங்குளத்தில் அப்துல் கலாம்
பயந்தால் வரலாறு படைக்க முடியாது
கூடங்குளத்தில் அப்துல் கலாம்
முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மில் பல பேரிடம் உள்ளது. பயந்தால் வரலாறு
படைக்க முடியாது என்ற கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறத்து குடியரசு முன்னாள்
தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி
ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட விரிவான அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
கதிர்வீச்சு கதிரியக்கத்துக்கு நோபல் பரிசுகள் பெற்று கதிரியக்கத்தால் தன்னுயிரை
இழந்து தியாகம் செய்த மேடம் கியூரியின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது. கதிரியக்க
சிகிச்சை காரணமாக இன்றைக்கு எத்தனை புற்று நோயாளிகள் குணப்படுத்தப்படுகின்றார்கள்
என்பதை நினைத்துப் பாருங்கள்.
மேலும், வேளாண்மையில் விளைச்சலை அதிகரிக்க கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது.
அணுசக்தி மூலம் உலகம் முழுவதும் 4 இலட்சம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது. எனவே, முடியாது, ஆபத்து, பயம் கொண்ட இயலாதவர்களின் கூட்டத்தால்
உபதேசத்தால் வரலாறு படைக்கப்படவில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தைக் கொண்டுவர
முடியாது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
கிராமங்கள் வளர்ச்சி அடைய இந்தியாவைப் பொறுத்தவரை 75 கோடி மக்களுக்கும் அதிகமாக 6
இலட்சம் கிராமங்களில் வசிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் ரூ. 5
இலட்சம் கோடியாக வளர்ந்திருக்கிறது. இதில் தொய்வில்லாமல், இடையூறு இல்லாமல்
இருந்தால் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரம் ரூ. 20 இலட்சம் கோடியை எட்டும்
எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கிராமங்களில் நகர்ப்புற வசதிகள் கிடைக்க வேண்டும். அதாவது, கிராமங்கள்
நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சியை அடைய வேண்டும். இந்த வளர்ச்சியை இந்தியா பெற
மின் உற்பத்தி அவசியமாகும். இந்தியா இப்போது 1,50,000 மெகாவட் மின்சாரத்தை உற்பத்தி
செய்கிறது.
இது உலக உற்பத்தியில் 3 சதவீதம்தான். உலக பொருளாதார வல்லுநர்களின்
எதிர்பார்ப்பின்படி, 2020 ஆம் ஆண்டுக்குள் 4 இலட்சம் மெகாவட் மின்சாரத்தை நாம்
உற்பத்தி செய்தாக வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் 9 இலட்சத்து 50 ஆயிரம் மெகாவட்
மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இதுகூட அமெரிக்காவின் தனி மனித எரிசக்தி
இருப்பைக் காட்டிலும் 4 ல் 1 பங்கு குறைவாகத்தான் உள்ளது.
கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 60 கிராமங்களில் வேலைவாய்ப்பு சாலை வசதி,
பசுமை வீடுகள், சுத்தமான குடிநீர், விவசாயத்துக்கு பேச்சிப் பாறையிலிருந்து தண்ணீர்,
500 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்தில் மருத்துவமனை, பள்ளிகள், இணைய வசதி, பேரிடர்
பாதுகாப்பு மேலாண்மை நிலையம் என ரூ. 200 கோடியில் 10 அம்சத் திட்டத்தை வரும் 2015
ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று
விதமாகப் பார்க்கலாம். 1. கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள
உண்மையான கேள்விகள், 2. பூகோள அரசியல் வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளைந்த விளைவு,
3. நாமல்ல நாடுதான் நம்¨விட முக்கியம் என அறிய முடியாதவர்களின் தாக்கம்.
எனினும், மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான
சந்தேகங்களைப் போக்குவது மிகவும் முக்கியம்.
இவ்வாறு அப்துல் கலாம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Similar topics
» ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» ABJ அப்துல் கலாம்
» அப்துல் கலாம் பார்வை
» அப்துல் கலாம் சொன்னது...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum