சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மேகமானவளே என்னிதயம் Khan11

மேகமானவளே என்னிதயம்

+2
*சம்ஸ்
பாயிஸ்
6 posters

Go down

மேகமானவளே என்னிதயம் Empty மேகமானவளே என்னிதயம்

Post by பாயிஸ் Tue 8 Nov 2011 - 12:11

வறண்ட பாலை நிலம்
இருண்ட என்னிதயம்
மேகமதை தாண்டிடவே
மின்னலோடு தூறல்

இதயத்தில் பனித்தூறல்
மின்னலொலிக்கதிரில்
துளிகள் பட்டுத்தெரிக்கும்
பிரகாசக் காட்ச்சி என்னிதயத்தில்

இதயபூமி பதமாயிருக்கிறது
காதல் விதை கொண்டு வா
அது வளர உரம் என்னிடமிருக்கிறது

மேகமே நீ சிரித்து மறைகிறாய்
என்னிதயமோ உன்னைத்
தேடி வருகிறது - உன்னால்
என் ஜீவன் வாழவேண்டுமென்று

மேகமே உன்னைத்
தொடரும் என்னிதயத்தை
ஆகாயத்தில் தொங்க விடாதே..

அடை மழை வேண்டாம்
அவ்வப்போது தூறல் விடு
அமைதியாய் வாழ்ந்திடும்
என் இதயம்

இடைவெளிகளோடு இருந்த
என்னிதயம் நெருக்கமாகிவிட்டது
மேகமே நீ சூழ்ந்து கொண்டதால்

மேகமே நீ கலைந்து விடாதே
என்னிதயத்தில் தூறல் நின்று விடும்
தூறலே நீ நின்று விட்டால்
என்னிதயத் துடிப்பே அடங்கிவிடும்

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by *சம்ஸ் Tue 8 Nov 2011 - 13:10

வீச மறுக்கும் காற்றும்
கைகட்டி நிற்கும் அலைகளும்
உதிக்க மறந்த சூரியனும்
ஒளியில்லா பௌர்ணமி நிலவும்
சாத்தியமா இந்த பூமியிலே?
சத்தியமாய் சாத்தியமடா உந்தன் கவிதையிலே!

அனைத்து வரிகளும் அருமை தோழரே வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 8 Nov 2011 - 13:35

ஆழகான காதலை அழகாய் வெளிப்படுத்தும் அருமையான கவிதை பாராட்டுகள்


மேகமானவளே என்னிதயம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by நண்பன் Tue 8 Nov 2011 - 13:57

அடை மழை வேண்டாம்
அவ்வப்போது தூறல் விடு
அமைதியாய் வாழ்ந்திடும்
என் இதயம்
இது நல்லாருக்கே
இந்த டீல் சூப்பர்
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் பாயிஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by puthuvaipraba Tue 8 Nov 2011 - 14:38

மிக மிக அருமை.படைப்பாளருக்கு பாராட்டுக்கள்

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by பாயிஸ் Wed 9 Nov 2011 - 16:59

*சம்ஸ் wrote:வீச மறுக்கும் காற்றும்
கைகட்டி நிற்கும் அலைகளும்
உதிக்க மறந்த சூரியனும்
ஒளியில்லா பௌர்ணமி நிலவும்
சாத்தியமா இந்த பூமியிலே?
சத்தியமாய் சாத்தியமடா உந்தன் கவிதையிலே!

அனைத்து வரிகளும் அருமை தோழரே வாழ்த்துகள்

உங்களின் மருமொழிக்கவிதை ஏதோவொரு கவிதையை என் நினைவுகளை தட்டிச்செல்கிறது அருமையான பின்னூடடம் நன்றி தோழா நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by Atchaya Wed 9 Nov 2011 - 17:13

காதல் படுத்தும் பாடு
நெஞ்சின் நினைவலைகள்
நெஞ்சம் மறப்பதில்லை
முதல் காதலையும்
நெஞ்சம் மறப்பதில்லை
அது நிறைவேறுவதும் இல்லை
அவ்வப்போது
சோக கீதம் பாடும்
தென்றல் வீசும்போது
கவிப்பூக்கள் மலரும்.....

கவிதை அருமையாக உள்ளது. உங்களின் தளமும் அருமையாக உள்ளது. தோழரே! தொடருங்கள் கவிதைப் பயணத்தை.


Last edited by Atchaya on Wed 9 Nov 2011 - 17:49; edited 1 time in total
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by பாயிஸ் Wed 9 Nov 2011 - 17:43

Atchaya wrote:காதல் படுத்தும் பாடு
நினைவலைகள்
நெஞ்சம் மறப்பதில்லை
முதல் காதலையும்
நெஞ்சம் மறப்பதில்லை
அது நிறைவேறுவதும் இல்லை
அவ்வப்போது
சோக கீதம் பாடும்
தென்றே வீசும்போது
கவிப்பூக்கள் மலரும்.....

கவிதை அருமையாக உள்ளது. உங்களின் தளமும் அருமையாக உள்ளது. தோழரே! தொடருங்கள் கவிதைப் பயணத்தை.
மிக்க நன்றி தோழரே..ஊக்கமான பின்னூட்டம் நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by Atchaya Wed 9 Nov 2011 - 17:51

நன்றி தோழா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மேகமானவளே என்னிதயம் Empty Re: மேகமானவளே என்னிதயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum