Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈடன் கார்டனில் சச்சின் 100வது சதம்
Page 1 of 1
ஈடன் கார்டனில் சச்சின் 100வது சதம்
சச்சின் தனது 100 வது சதத்தை, பாரம்பரியமிக்க கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் எட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார். அதன் பின் "சதத்தில் சதம்' என்ற சாதனையை படைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டில்லியில் நடந்த முதல் டெஸ்டில், சதம் எட்டுவார் என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் முதல் இன்னிங்சில் 7 ரன்கள் எடுத்த போது, அம்பயர் ராடு டக்கர் (ஆஸி.,) அவசரப்பட்டு சச்சினுக்கு எல்.பி.டபிள்யு., "அவுட்' கொடுத்தார். கடந்த ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில், 91 ரன்கள் எடுத்திருந்த போது, பிரஸ்னன் பந்தில் இதே ராடு டக்கர் தான், சச்சினுக்கு எல்.பி.டபிள்யு., "அவுட்' கொடுத்து வெறுப்பேற்றினார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,"" கடந்த 2010 தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில், சச்சின் 106 ரன்கள் எடுத்தார். 2002ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் 176 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், இம்முறை ஈடன் கார்டனில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் (நவ., 14-18), சச்சின் சதத்தில் சதம் என்ற புதிய சாதனையை எட்டுவார் என்று நினைக்கிறேன். தவிர, இங்கு அதிக ரசிகர்கள் வருவதும் கூடுதல் ஆதரவாக இருக்கும்,'' என்றார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum