சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விடியலை நோக்கி Khan11

விடியலை நோக்கி

+4
ஹம்னா
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
8 posters

Go down

விடியலை நோக்கி Empty விடியலை நோக்கி

Post by *சம்ஸ் Wed 9 Nov 2011 - 14:16

விடியலை நோக்கி Kaneer10

ஊண் இழந்து உறக்கமிழந்து
தாய் இழந்து தனிநாடிழந்து
அரவணைக்க யாருமின்றி
அலைகிறோம் அக்கா தம்பியாய்.!

வேளைக்கு தூக்கம்
விளையாட நேரம்
விதவிதமான சாப்பாடு
விடிந்ததும் படிப்பென்று
மகிழ்ந்தது ஒருகாலம்

மாற்றுடையின்றி
நிம்மதியை அழித்து
பசியால் அலையவைத்து
பிஞ்சிமனதில் வஞ்சகம் நிறையவைத்தது
மாற்றான் செய்தவையல்ல
வீட்டான் செய்தவை.

வடுக்கள் மாறி
வளரும் மரமாய்
மாறுவது எப்போ..!!

அழுகிறேனென்று ஆறுதல்
சொன்னதுயார் அயல்நாட்டு சபையா?
இல்லை பஞ்சணையில்
மஞ்சம்குளிக்கும் உறவினரா

தாயகத்தில் ஓங்கும்
தனிமனித போராட்டம்
தனிமையில் வாடுமெனக்கு
தந்துதவுமா தாயை.

விடியலை நோக்கி
விடிவெள்ளியை
பார்த்த வண்ணம்
பறிக்கப் பட்டபிஞ்சுகளாய்
பரிதவித்து நிற்கிறோம் சொந்தமண்ணில்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 14:27

ஈழத்துக் கவிதை மறக்க நினைக்கும் வடுவொன்றினை மீண்டும் நினைக்கச்செய்த கவிதை அத்தனையும் அப்படியே சொன்னவர்களும் கேட்டவர்களும் அப்படியே விடிவுதான் எப்படியோ தெரியாது பாராட்டுகள் வாழ்த்துகள்


அழுகிறேனென்று ஆறுதல்
சொன்னதுயார் அயல்நாட்டு சபையா?
இல்லை பஞ்சணையில்
மஞ்சம்குளிக்கும் உறவினரா


விடியலை நோக்கி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by நிலாம் Wed 9 Nov 2011 - 14:43

மாற்றுடையின்றி
நிம்மதியை அழித்து
பசியால் அலையவைத்து
பிஞ்சிமனதில் வஞ்சகம் நிறையவைத்தது
மாற்றான் செய்தவையல்ல
வீட்டான் செய்தவை.

விடியலை நோக்கி 111433 விடியலை நோக்கி 111433
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by ஹம்னா Wed 9 Nov 2011 - 14:51

*சம்ஸ் wrote:விடியலை நோக்கி Kaneer10

தாயகத்தில் ஓங்கும்
தனிமனித போராட்டம்
தனிமையில் வாடுமெனக்கு
தந்துதவுமா தாயை.
இக்கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்.





விடியலை நோக்கி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by பானுஷபானா Wed 9 Nov 2011 - 14:59

சோகம் நிறைந்த வரிகள் விடியலை நோக்கி 480414
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by நண்பன் Wed 9 Nov 2011 - 17:53

படிக்கும் போதே மனது கனக்கிறது
மறக்க நினைக்கும் வடுக்கள்
மறக்க முடியா துடிப்புக்கள் இவைகள்
கவிதை வரிகள் உயிருள்ளவை
நன்றி சம்ஸ்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by Atchaya Wed 9 Nov 2011 - 17:58

வாடுமெனக்கு
ஆறுதல் கூற
யாருண்டு?
தேடுவார் யாருண்டு?
என வாடி வதங்கும் எம்மின மக்களின் சோகத்தினை கவிதையாய் பகிர்ந்து நெஞ்சினில் ஆறா வடுவினை மீண்டும் நினைவுபடுத்தும் ஆற்றாமைக் கவி!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by பாயிஸ் Wed 9 Nov 2011 - 18:03

*சம்ஸ் wrote:விடியலை நோக்கி Kaneer10

வடுக்கள் மாறி
வளரும் மரமாய்
மாறுவது எப்போ..!!
.

உங்களின் புரட்சிகரமான இக்கவிதையில் ஈழம் நிலலாடுகிறது அனைத்து வரிகளும் உணர்வைத்தூண்டும் உறமாக வந்திருக்கிறது அருமை அருமை
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by *சம்ஸ் Wed 9 Nov 2011 - 19:52

நேசமுடன் ஹாசிம் wrote:ஈழத்துக் கவிதை மறக்க நினைக்கும் வடுவொன்றினை மீண்டும் நினைக்கச்செய்த கவிதை அத்தனையும் அப்படியே சொன்னவர்களும் கேட்டவர்களும் அப்படியே விடிவுதான் எப்படியோ தெரியாது பாராட்டுகள் வாழ்த்துகள்


அழுகிறேனென்று ஆறுதல்
சொன்னதுயார் அயல்நாட்டு சபையா?
இல்லை பஞ்சணையில்
மஞ்சம்குளிக்கும் உறவினரா

நன்றி நண்பா அருமையான ஆறுதல் உங்களின் மறுமொழி :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by *சம்ஸ் Wed 9 Nov 2011 - 19:55

நிலாம் wrote:மாற்றுடையின்றி
நிம்மதியை அழித்து
பசியால் அலையவைத்து
பிஞ்சிமனதில் வஞ்சகம் நிறையவைத்தது
மாற்றான் செய்தவையல்ல
வீட்டான் செய்தவை.

விடியலை நோக்கி 111433 விடியலை நோக்கி 111433

நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by *சம்ஸ் Wed 9 Nov 2011 - 19:58

ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:விடியலை நோக்கி Kaneer10

தாயகத்தில் ஓங்கும்
தனிமனித போராட்டம்
தனிமையில் வாடுமெனக்கு
தந்துதவுமா தாயை.
இக்கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்.

முடியாது ஹம்னா ஆறுதல பதில் :’|: :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடியலை நோக்கி Empty Re: விடியலை நோக்கி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum