சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Khan11

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

3 posters

Go down

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Empty முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 11:33

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Cf4637a5-5b70-4fe2-8eee-e5fd87eb5690_S_secvpf

நடிகர் பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை சமீபத்தில் விவாகரத்து
செய்தார். நயன் தாராவை 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார்.
முதல் மனைவி மூலம் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் மீது பிரபு தேவாவுக்கு
அளப்பரிய பாசம், வெளி நாடுகளுக்கு சூட்டிங் போகும் போதெல்லாம் தினமும்
குழந்தைகளுடன் டெலிபோனில் பேசுவார்.

சென்னை
திரும்பும் போது விளையாட்டு சாமான்கள், துணிகள் என வாங்கி வந்து
குவிப்பார். ரம்லத்தை விவாகரத்து செய்த போது குழந்தைகள் பெயரில் நிறைய
வீடு, சொத்துக்களை எழுதி வைத்தார். முதல் மனைவியை பிரிந்ததும் குழந்தைகளை
அவரால் மறக்க முடியவில்லை. விவாகரத்துக்கு பிறகும் குழந்தைகளுடன் தொடர்பு
வைத்து பேசி வந்தார்.

ரம்லத் வீட்டுக்கு கார்
அனுப்பி குழந்தைகளை அடிக்கடி அழைத்து வந்து ஓட்டல், ஷாப்பிங் என கூட்டிப்
போனார். நயன்தாராவுக்கு இது பிடிக்க வில்லை. குழந்தைகளை சந்திக்க தடை
போட்டதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினாலேயே கேரளாவில் உள்ள தனது
வீட்டுக்கு வந்த பிரபுதேவாவை பல மணி நேரம் கதவை திறக்காமல் வீட்டுக்கு
வெளியிலேயே காக்க வைத்தாராம்.

இந்த பிரச்சினையால்
இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. காதலிலும் பிளவு உருவானது. நெருக்கமான
நட்பு நடிகர்கள் சிலர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். அவர்கள்
முயற்சியால் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அடையாறு போர்ட் கிளப்பில்
வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர். பிப்ரவரி மாதம் திருமணம் செய்து
கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா விடமும் திடீர்
மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

முதல் மனைவி குழந்தைகளை
சந்திக்க அனுமதி அளித்துள்ளார். ரம்லத் வீட்டுக்கு போய் குழந்தைகளை பார்க்க
கூடாது என்றும் வெளியே வரவழைத்து சந்திக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
நயன்தாராவிடம் அனுமதி கிடைத்ததால் பிரபுதேவா சந்தோஷமாகியுள்ளார். கடந்த
மூன்று தினங்களாக குழந்தைகளை அழைத்து வந்து சந்தித்து வருகிறார்.
செல்போனிலும் அடிக்கடி பேசி வருகிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Empty Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by kalainilaa Thu 10 Nov 2011 - 11:42

இது தான் காதல் ,சொந்தத்தை கூட பார்க்க அனுமதி , :!.: :#.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Empty Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 13:45

நயன்தாராவிடம் அனுமதி கிடைத்ததால் பிரபுதேவா சந்தோஷமாகியுள்ளார். :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Empty Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by vizhi Thu 10 Nov 2011 - 13:52

இதெல்லாம் ஒரு பொழப்பு...ச்சே...
அடுத்த தடவ 9தாராவின் குழந்தய பாக்க யாரிடம் அனுமதி கேப்பாரோ?


என்ன நன்பரே சரிதானே.......?

இருந்தாலும் கொடுத்து வெச்சவன் பிரபு தேவா............
vizhi
vizhi
புதுமுகம்

பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Empty Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 13:56

vizhi wrote:இதெல்லாம் ஒரு பொழப்பு...ச்சே...
அடுத்த தடவ 9தாராவின் குழந்தய பாக்க யாரிடம் அனுமதி கேப்பாரோ?


என்ன நன்பரே சரிதானே.......?

இருந்தாலும் கொடுத்து வெச்சவன் பிரபு தேவா............
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Empty Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by vizhi Thu 10 Nov 2011 - 14:09

நன்றி நன்றி அடிக்கடி தன்க்ஸ் பண்ணுங்க
vizhi
vizhi
புதுமுகம்

பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி Empty Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபு தேவா பெயரை அழிக்க லேசர் சிகிச்சை: நயன்தாரா முடிவு
» பிரபு தேவாவை விட்டு பிரிந்தார் நயன்தாரா 3 1/2 வருட காதல் முறிந்தது
» யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் சாய்ஸ் நயன்தாரா. இரண்டாவது சாய்ஸ் த்ரிஷா?
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
»  மாமல்லபுரம்: மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவன் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum