சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Khan11

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

4 posters

Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:08

சினேகா - பிரசன்னா
திருமண நிச்சயதார்த்தம்!





சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! I-9தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர்
பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர்
பிரசன்னாவே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் பிரசன்னாவும் சினேகாவும்
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர்.

அதன் பிறகு இருவரும் நல்ல
நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும்
செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் இது குறித்து எந்த மறுப்பும் இருவரும்
தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இது குறித்து
நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது,
சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான் எங்கள் இருவரின் பெற்றோர்
சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம்
எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்” என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Nov 2011 - 16:28

ஏமாத்திட்டாங்களே நம்ப முடியலயே சினேகாவை கௌத்திட்டார் பிரசன்னா :,;:


சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by kalainilaa Thu 10 Nov 2011 - 16:31

நேசமுடன் ஹாசிமை ஏமாத்திட்டாங்களே சினேகா..

நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை :!#: :!#: :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:33

ஐயோ பாவம் இவர்கள் பிரசன்னாவும் பாவம் சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! 188826 சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Nov 2011 - 16:35

நாங்க எதுக்கு பாவம் நாங்க என்ன சினேகா பின்னால அலைஞ்சமா என்ன


சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 17:08

நேசமுடன் ஹாசிம் wrote:ஏமாத்திட்டாங்களே நம்ப முடியலயே சினேகாவை கௌத்திட்டார் பிரசன்னா :,;:
சினேகா எப்படி கௌந்தா பிரசன்னாதான் கௌந்தார் ஹி ஹி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by பாயிஸ் Thu 10 Nov 2011 - 17:12

நம்ம பிரசன்னா சோடி சூப்பர்தான் செய்தியும் சூப்பர்தான் ஆனால் ஹாசிம் நிலைதான் மோசமோ மோசம்
நம்ம சிரிப்பழகி சினேகாவ நம்ம சிநேகிதன் பிடிச்சிட்டாருள்ளே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 17:15

பாயிஸ் wrote:நம்ம பிரசன்னா சோடி சூப்பர்தான் செய்தியும் சூப்பர்தான் ஆனால் ஹாசிம் நிலைதான் மோசமோ மோசம்
நம்ம சிரிப்பழகி சினேகாவ நம்ம சிநேகிதன் பிடிச்சிட்டாருள்ளே
:#): :#):


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Nov 2011 - 17:19

பாயிஸ் wrote:நம்ம பிரசன்னா சோடி சூப்பர்தான் செய்தியும் சூப்பர்தான் ஆனால் ஹாசிம் நிலைதான் மோசமோ மோசம்
நம்ம சிரிப்பழகி சினேகாவ நம்ம சிநேகிதன் பிடிச்சிட்டாருள்ளே

:% :% :,;:


சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்! Empty Re: சினேகா - பிரசன்னா திருமண நிச்சயதார்த்தம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum