சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி Khan11

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி

2 posters

Go down

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி Empty ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:11

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி


அணு சக்தி முகவர் அமைப்பு அறிக்கை

ஈரான் அணு குண்டு தயாரிப்பதற்கான முயற்சியில் பல மாதங்களாக ஈடுபட்டு வருவதாக ஐ. நா.
வின் சர்வதேச அணு சக்தி முகவர் நிலையம் குறிப்பிட் டுள்ளது.
எனினும் அரசியல் காரணங்களை நோக்காக கொண்டு இட்டுக்கட்டப்பட்ட தகவல் என ஐ. நா.
அறிக்கைக்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி W-1ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஐ. நா. வின் அணு ஆயுத கண்காணிப்பகம் கடந்த ஒரு சில
தினங்களாக குறிப்பிட்டு வருகிறது. இந் நிலையில் ஐ. நா. வின் சர்வதேச அணு சக்தி
முகவர் நிலையம் இது தொடர்பில் நேற்று புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான உபகரணங்கள் அனைத்தும் ஈரானிடம் இருப்பதாகவும், அது
அணு குண்டு தயாரிக்க பல மாதங்களாக முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அஹ்மதி திஜாத் அரசு அணு ஆயுத சோதனைக்காக பார்ச்சின் என்ற இடத்தில் ரகசிய ஆய்வு
கூட்டத்தை நிறுவியுள்ளது. இதில் அணு ஆயுத உற்பத்திக்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு மாத்திரமே
பயன்படுத்தக்கூடிய கணனிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியன ஈரான் வசம் இருப்பதாகவும்
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அணு சக்தி முகவர் நிலையம் வெளியிட்டுள்ள 13 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை
ஈரானுக்கு எதிராக வெளியிடப்பட்ட மிகக் கடுமையான அறிக்கை என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் நோக்கத்துக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஈரான்
விமர்சித்துள்ளது. சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் ஈரானுக்கான தூதுவர் அலி
அஸ்கார் சுல்தானியா கூறும்போது; “இந்த அறிக்கை அடிப்படை அற்றது. அரசியல் காரணங்களை
கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் அமெரிக்காவின்
குறிக்கோளை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளன” என குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் ஈரான்
தனது அணு திட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்காத பட்சத்தில் அதன் மீது மேலும்
அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி Empty Re: ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Nov 2011 - 16:32

ஈரானையும் கௌத்திட வலை வீசுகிறார்கள் என்பது மட்டும் உண்மை


ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி Empty Re: ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:45

நேசமுடன் ஹாசிம் wrote:ஈரானையும் கௌத்திட வலை வீசுகிறார்கள் என்பது மட்டும் உண்மை
அப்படி நடக்காது அது நடந்தால் நிறைய அழிவுகள் ஏற்படும் நாமும் பாதிக்கப்படுவோம் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி Empty Re: ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பல மாதங்களாக முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum