சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Khan11

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

4 posters

Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:20

சீனாவில் 49 ஆயிரம் பேர்
நூறு வயதை கடந்தோர்




சீனாவில் நூறு வயது கடந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரம் என சமீபத்திய கணக்கெடுப்பில்
தெரியவந்துள்ளது.
சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் W-9சீனாவில் ஒரு குழந்தை திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து
வருகிறது. அதனால் பிறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
இருப்பினும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிபரங்கள்
அவ்வப்போது தெரிவித்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி நூறு
வயது கடந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 921 என கண்டறியப்பட்டுள்ளது. மேலும்
கடந்த ஆண்டை காட்டிலும் இதன் எண்ணிக்கை 5 ஆயிரத்து 228 பேர் அதிகமாகும்.
குவாங்சிஜுவாங் மாகாணத்தில் வசித்து வரும் 126 வயதுடைய பெண் மணிதான் மிக வயதானவராக
கண்டறியப்பட்டுள்ளார். இதே மாகாணத்தை சேர்ந்த 213 தம்பதிகள் நூறு வயதை கடந்தவர்களாக
உள்ளனர். சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 73.5 வயது என்பது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by kalainilaa Thu 10 Nov 2011 - 16:33

எல்லாம் இறைவன் செயல் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 16:52

kalainilaa wrote:எல்லாம் இறைவன் செயல் .
அங்குதான் அதிகரம் திஜாரி சாமான் உள்ளதே :()


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by பாயிஸ் Thu 10 Nov 2011 - 18:54

நண்பன் wrote:
தெரியவந்துள்ளது.சீனாவில் 49 ஆயிரம் பேர்
நூறு வயதை கடந்தோர்

சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 73.5 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தளவு வாழ்நதாலே போதுமய்யா 126 வயதுடைய அமமனிதர் எப்படியிருப்பாரோ நாமும் வாழ்ந்து பார்க்கலாம் என்று ஆசை வருகிறாதா நண்பா.?
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 18:56

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
தெரியவந்துள்ளது.சீனாவில் 49 ஆயிரம் பேர்
நூறு வயதை கடந்தோர்

சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 73.5 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தளவு வாழ்நதாலே போதுமய்யா 126 வயதுடைய அமமனிதர் எப்படியிருப்பாரோ நாமும் வாழ்ந்து பார்க்கலாம் என்று ஆசை வருகிறாதா நண்பா.?
சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 273751 சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 782880 சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 782880 சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 326371 சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by vizhi Thu 10 Nov 2011 - 18:59

இப்படியானவர்கள் கத்தாரிலும் இருக்கிறார்களாம் உண்மையா?
vizhi
vizhi
புதுமுகம்

பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 19:01

vizhi wrote:இப்படியானவர்கள் கத்தாரிலும் இருக்கிறார்களாம் உண்மையா?
உண்மைதான் சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by vizhi Thu 10 Nov 2011 - 19:05

நண்பன் wrote:
vizhi wrote:இப்படியானவர்கள் கத்தாரிலும் இருக்கிறார்களாம் உண்மையா?
உண்மைதான் சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 111433

ஒரு வேளை உங்களுக்கும் 100 ஆக இருக்கலாமோ?
vizhi
vizhi
புதுமுகம்

பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 19:17

vizhi wrote:
நண்பன் wrote:
vizhi wrote:இப்படியானவர்கள் கத்தாரிலும் இருக்கிறார்களாம் உண்மையா?
உண்மைதான் சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 111433

ஒரு வேளை உங்களுக்கும் 100 ஆக இருக்கலாமோ?
இல்லை என் பையனுக்கு ஆகப்போகிறது சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர் Empty Re: சீனாவில் 49 ஆயிரம் பேர் நூறு வயதை கடந்தோர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum