சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் Khan11

35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

3 posters

Go down

35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் Empty 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 11 Nov 2011 - 9:36

மேலும் கீழும் ஒரிஜினல் 500 ரூபாயை வைத்து 70 ஆயிரம் கொடுத்து, ரூ.35 ஆயிரத்தை ஒரிசா வாலிபரிடம் அபேஸ் செய்த ஆசாமியை போலீசார் தேடுகின்றனர். ஒரிசாவை சேர்ந்தவர் பப்புஜி. இவரது மகன் தினேஷ் (25). பெருங்குடி சந்தோஷ் நகரில் உள்ள ஒரு லெதர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் சம்பளம் வழங்கப்பட்டது.
அந்த பணம் உட்பட நண்பர்களின் பணம் என மொத்தம் ரூ.35 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார்.

அப்போது, ஒரிசாவை சேர்ந்த மற்றொரு வாலிபரும் அங்கு வந்தார். அவர், தினேஷிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், அவரை வெளியே அழைத்து வந்து, “ஸீ 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன். அதை கொண்டுபோய் வங்கியில் செலுத்து’’ என்று கூறியுள்ளார்.

அதை நம்பி தன்னிடம் இருந்த 35 ஆயிரத்தை கொடுத்து, 500 ரூபாய் கட்டை வாங்கியுள்ளார். பின்னர், அந்த வாலிபர் வெளியில் நின்றுகொள்ள, தினேஷ் மட்டும் வங்கிக்குள் சென்றுள்ளார். கவுன்டரில் சென்று பணத்தை எண்ணியபோது, முதல் நோட்டும், கடைசி நோட்டும் மட்டுமே 500 ரூபாயாக இருந்த,, மற்றவை, அதேபோல வெட்டப்பட்ட பேப்பர் இருந்தது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த தினேஷ் வெளியே ஓடி வந்து பார்த்தார். அதற்குள் அந்த வாலிபர் மாயமாகி விட்டார். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் தினேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, அந்த ஆசாமியை தேடி வருகின்றனர்.


35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் Empty Re: 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

Post by ஹம்னா Fri 11 Nov 2011 - 16:12

பேராசை பெரும் நட்டம் என்பது இதுதான்.


35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் Empty Re: 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

Post by பர்ஹாத் பாறூக் Fri 11 Nov 2011 - 23:49

35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் 688909 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் 688909 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் 688909
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன் Empty Re: 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum