Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மருத்துவச் சிரிப்புகள்
+3
நண்பன்
பர்ஹாத் பாறூக்
ராசாத்தி
7 posters
Page 1 of 1
மருத்துவச் சிரிப்புகள்
டாக்டர்:எதுக்குத்தான்
சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...
நண்பர்: ஏன்...?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே
சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.
ஒருவர்: தொலைக் காட்சி
நிகழ்ச்சியிலே ஒரு டாக்டர் மருத்துவக் குறிப்பை எப்படி சொல்ல ஆரம்பிப்பார்?
மற்றவர்: அன்பார்ந்த நோயர்களே...
டாக்டர்: இன்னும் நான்
உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...
பெண்: என் கணவருக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
வாலிபர்: மூன்று மாதமாக
எனக்கு கழுத்து வலி டாக்டர்...
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச்
சொல்லுங்க...
ஒருவர்: போலி டாக்டரிலே
இவர் ஒரு வித்தியாசமானவர்...
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க...?
ஒருவர்:

ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Re: மருத்துவச் சிரிப்புகள்
எதுககு என்னை இழுக்கிறீர்கள் :”: :#.:டாக்டர்:எதுக்குத்தான்
சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...
நண்பர்: ஏன்...?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே
சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருத்துவச் சிரிப்புகள்
நல்ல வேளை வாத்துறூம்னு நினைத்து ............................. பண்ணலியே சந்தோசப்படுங்க :!.:பெண்: என் கணவருக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருத்துவச் சிரிப்புகள்
நண்பன் wrote:நல்ல வேளை வாத்துறூம்னு நினைத்து ............................. பண்ணலியே சந்தோசப்படுங்கபெண்: என் கணவருக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
ஏன் பாஸ் நீங்க செஞ்சதயெல்லாம் இங்க சொல்றீங்க
Re: மருத்துவச் சிரிப்புகள்
அத நீங்க இன்னும் மறக்கலியா அவ்வளவு டேஸ்ட்டாவா இருந்திச்சிபர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை வாத்துறூம்னு நினைத்து ............................. பண்ணலியே சந்தோசப்படுங்கபெண்: என் கணவருக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
ஏன் பாஸ் நீங்க செஞ்சதயெல்லாம் இங்க சொல்றீங்க
:,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருத்துவச் சிரிப்புகள்
அத ஏன் பாஸ் என்கிட்ட கேட்கிறீங்க..நண்பன் wrote:அத நீங்க இன்னும் மறக்கலியா அவ்வளவு டேஸ்ட்டாவா இருந்திச்சிபர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை வாத்துறூம்னு நினைத்து ............................. பண்ணலியே சந்தோசப்படுங்கபெண்: என் கணவருக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
ஏன் பாஸ் நீங்க செஞ்சதயெல்லாம் இங்க சொல்றீங்க
இளநீரு அப்டீன்னு அடிச்சவருகிட்ட கேக்கிறது,..
ஜஜ்மண்டுக்கு வந்த என்கிட்ட கேட்கிறது என்ன நியாயம்
Re: மருத்துவச் சிரிப்புகள்
ஆமல்ல அன்றய மயக்கம் இன்னும் தெழிந்திருக்காது அவர்களுக்கு :} :} :}பர்ஹாத் பாறூக் wrote:அத ஏன் பாஸ் என்கிட்ட கேட்கிறீங்க..நண்பன் wrote:அத நீங்க இன்னும் மறக்கலியா அவ்வளவு டேஸ்ட்டாவா இருந்திச்சிபர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை வாத்துறூம்னு நினைத்து ............................. பண்ணலியே சந்தோசப்படுங்கபெண்: என் கணவருக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
ஏன் பாஸ் நீங்க செஞ்சதயெல்லாம் இங்க சொல்றீங்க
இளநீரு அப்டீன்னு அடிச்சவருகிட்ட கேக்கிறது,..
ஜஜ்மண்டுக்கு வந்த என்கிட்ட கேட்கிறது என்ன நியாயம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருத்துவச் சிரிப்புகள்
நண்பன் wrote:ஆமல்ல அன்றய மயக்கம் இன்னும் தெழிந்திருக்காது அவர்களுக்குபர்ஹாத் பாறூக் wrote:அத ஏன் பாஸ் என்கிட்ட கேட்கிறீங்க..நண்பன் wrote:அத நீங்க இன்னும் மறக்கலியா அவ்வளவு டேஸ்ட்டாவா இருந்திச்சிபர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:நல்ல வேளை வாத்துறூம்னு நினைத்து ............................. பண்ணலியே சந்தோசப்படுங்கபெண்: என் கணவருக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
ஏன் பாஸ் நீங்க செஞ்சதயெல்லாம் இங்க சொல்றீங்க
இளநீரு அப்டீன்னு அடிச்சவருகிட்ட கேக்கிறது,..
ஜஜ்மண்டுக்கு வந்த என்கிட்ட கேட்கிறது என்ன நியாயம்
நல்ல வேல கொலைக்கேசுல உள்ள போயிருப்பீங்க ஏதோ புண்ணியத்துல தப்பிட்டீங்கள்...
Re: மருத்துவச் சிரிப்புகள்
டாக்டர்:எதுக்குத்தான்
சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...
நண்பர்: ஏன்...?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே
சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.
:”: :”: :”:
சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...
நண்பர்: ஏன்...?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே
சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.
:”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருத்துவச் சிரிப்புகள்
அருமையான ஜோக்ஸ்
பெண்: டாக்டர் உங்களுக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: திரும்பவும் கேக்கறீங்க.ஆனா முதல்லே பீசை வாங்க்ட்டீங்க
பெண்: டாக்டர் உங்களுக்கு
ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: திரும்பவும் கேக்கறீங்க.ஆனா முதல்லே பீசை வாங்க்ட்டீங்க
Similar topics
» சர்தார்ஜி சிரிப்புகள்
» நகைச்சுவைகள் - சிரிப்புகள்
» கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1
» சிரிப்புகள்
» கடி சிரிப்புகள்
» நகைச்சுவைகள் - சிரிப்புகள்
» கடி சிரிப்புகள் - கடி ஜோக்ஸ் 1
» சிரிப்புகள்
» கடி சிரிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum