சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Khan11

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

5 posters

Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by பானுஷபானா Sat 12 Nov 2011 - 15:29

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... P63.ctqmqv2mdj1cco88484s0k00c.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th
இருட்டப் போகுது… நான் கிளம்பறேன் என்று எப்போதும் போல எழுந்தாய்.

இன்றாவது இருட்டும் வரை இரேன்! உன்னை ஒரே ஒரு முறை இருட்டில் பார்க்கணுமே! என்றேன்.

எதுக்கு? என்றாய் வேகமாக.

உனக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறதோ என்று எனக்கு ரொம்ப நாளாய் ஒரு
சந்தேகம். இன்றாவது உன்னை இருட்டில் பார்த்தால் தெரிந்துவிடும் சேதி!
என்றேன்.

வெளிச்சமும் கிடையாது… கிளிச்சமும் கிடையாது! என்று ஓடிப் போனாய்.

அடுத்த நாள் காலை ஆற்றங்கரையில் அமர்ந்து, எப்படித்தான் உன் வெளிச்சத்தை
உறுதி செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். என் பின்னால் வந்து, என்
கண்களைப் பொத்திக்கொண்டு யாருனு சொல்லுங்க? என்றாய் குரலை மாற்றி.

துள்ளிக் குதித்தெழுந்து கத்தினேன்… என் தேவதைக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறது. நான் கண்டுபிடிச்சிட்டேன்!?

என்ன உளர்றே? என்றாய்.

இல்லையில்லை. நீ என் கண்ணைப் பொத்தினால் எனக்கு இருட்டாத்தான்
ஆகியிருக்கணும். ஆனால், எனக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சதே… அதுதான் உன்
வெளிச்சம்! என்றேன்.

பொய் சொல்லாத என்று வெட்கப்பட்டாய் நீ இன்னும் பிரகாசமாய்!

நமக்குக் கல்யாணமான பிறகு, வாரம் ஒரு நாள் நீ என்னை வெளியே கூட்டிப் போகணும். ஊரைச் சுற்றிக் காட்டணும் என்றாய்.

தாராளமா! ஆனால், அதற்குப் பதிலாக வாரத்தின் மீதி ஆறு நாட்களும், வீட்டுக்குள்ளேயே நீ எனக்கு, உன்னைச் சுற்றிக்காட்டணும் என்றேன்.

ம்ம்ம்… சுற்றிக்காட்ட நான் என்ன ஊரா? என்றாய்.
ஊர் இல்லை… நீ என் உலகம்!

முதலிரவு அறையில் உன் வருகைக்காகக் காத்திருக்கையில்… நேற்று வரை என்
எல்லா இரவுகளையும் காவல் காத்த உன் கனவுகள் கவலையோடு வந்து நின்றன… இனிமேல்
எங்களை நீ காண்பாயா… அல்லது நாங்கள் எங்காவது போய்விட வேண்டியது தானா
என்றன வேதனையாக.

ச்சே… ச்சே! ஏன் இப்படியெல்லாம் பேசு கிறீர்கள். நீங்கள் எங்கும் போக
வேண்டாம். என்னுடனேயே இருந்து நீங்கள் எல்லாம் நனவாவதை வேடிக்கை பாருங்கள்.
அதற்குத் தானே இவளை நான் திருமணமே செய்தேன் என்றேன் பால் சொம்புடன் வந்த
உன்னைக் காட்டி.

இனி, வாரம் ஒரு நாள் முத்த விரதம் இருக்கப் போகி றேன். அன்று உனக்கு முத்தம் எதுவும் தர மாட்டேன் என்றாய் நீ.

ஏன்… உன் முத்தங்கள் தீர்ந்துபோய் விடுமா? என்றேன் திகைப்புடன்.

யார் சொன்னது? முத்தத்துக்கு ஒரு நாள் விடுமுறை விட்டுவிட்டு… மறுநாள்
மீண்டும் தொடங்கும் போது… அப்போதுதான் புதிதாய் உனக்கு முத்தம் கொடுப்பது
மாதிரி ஒரு பரவசம் ஏற்படுமே, அதற்குத்தான்!? என்றாய் முகத்தை மூடிக்
கொண்டு.

ஏதேது… என்னை மிஞ்சி விடுவாய் போலிருக்கிறதே?? என்றேன்.

?ம்ஹ?ம்… நீதான் வார விடுமுறையெல்லாம் விரும்பாத வேலைக்காரனாச்சே!? என்று என்னை இழுத்தாய் நீ!

நீ சமைக்கும்போது, நான் உதவ வந்தால் நீ ஏன் எப்போதும் வேண்டாம் என்றே தடுக்கிறாய்? என்றேன்.

விதவிதமான முறையில் நீ எனக்குக் காதலை வழங்குவது மாதிரி, நான் உனக்குக்
காதலை வழங்கும் வழிகளில் ஒன்று இந்தச் சமையல். இதில் நீ எனக்கு
உதவிவிட்டால், என் காதல் குறை யுள்ள காதல் ஆகி விடுமே.

அதனால், சமர்த்துப் பிள்ளையாய் தள்ளி அமர்ந்து, உன் ஆசை மனைவி உனக்காகக்
காதல் சமைப்பதை வேடிக்கை பார்! என்று என்னிடம் சொல்லிவிட்டு, காரியத்தில்
கண்ணானாய். இல்லை… இல்லை… காதலில் கண்ணானாய்!
வருடத்துக்கு ஒரு முறை
சீதா கல்யாணம் நடப்பது மாதிரி
உன்னையும் நான்
வருடம் ஒரு முறை
திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.

எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.

தபூ சங்கர்-
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Nov 2011 - 15:41

அழகான காதலை அற்புதமான வடிவில் உணர்ந்து ரசித்து எழுதிய கவிதை அபரத்தை விபரிக்க வார்த்தைகளில்லை இக்கவிதையில் நான் மூழ்கிப்போனேன் மிக்க நன்றி பகிர்வில் ஆனந்தம் நன்றி பானு

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by பானுஷபானா Sat 12 Nov 2011 - 15:45

நன்றி ஹாசிம் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 633491
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by நண்பன் Sat 12 Nov 2011 - 15:53

மிக மிகவும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி பானுமா விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 331844 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Nov 2011 - 15:53

பானுகமால் wrote:நன்றி ஹாசிம் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 633491

எதுக்கு இந்த அடி பானுக்கா

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by பானுஷபானா Mon 14 Nov 2011 - 14:05

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுகமால் wrote:நன்றி ஹாசிம் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 633491

எதுக்கு இந்த அடி பானுக்கா
அடி வாங்கினா அழுவுறிங்களான்னு பார்க்கலாம்னு தான் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 188826 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 188826 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 188826 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 188826 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 14:06

இப்போதுதான் உங்களை நினைத்தேன் உடனே வந்து விட்டீர்கள் நலமாக உள்ளீர்களா பானுமா உங்கள் உடல் நலத்திற்கு இறைவன் துணை :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by பானுஷபானா Mon 14 Nov 2011 - 14:08

நண்பன் wrote:இப்போதுதான் உங்களை நினைத்தேன் உடனே வந்து விட்டீர்கள் நலமாக உள்ளீர்களா பானுமா உங்கள் உடல் நலத்திற்கு இறைவன் துணை விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 930799
நல்லா இருக்கேன் தம்பி தாங்கள் நலமா...?

எனக்கு இன்னைக்கு ஆஃபிஸ் ஆஃப் டே அதான் இப்போ வந்தேன் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 331844 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 331844 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 14:10

பானுகமால் wrote:

நான் நலம் அக்கா ஆபிசில லீவா அப்போ இன்று முழுக்க சேனையில்தானே ஜாலி #+ #+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by பானுஷபானா Mon 14 Nov 2011 - 14:14

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இப்போதுதான் உங்களை நினைத்தேன் உடனே வந்து விட்டீர்கள் நலமாக உள்ளீர்களா பானுமா உங்கள் உடல் நலத்திற்கு இறைவன் துணை விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 930799
நல்லா இருக்கேன் தம்பி தாங்கள் நலமா...?

எனக்கு இன்னைக்கு ஆஃபிஸ் ஆஃப் டே அதான் இப்போ வந்தேன் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 331844 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 331844 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 331844
நான் நலம் அக்கா ஆபிசில லீவா அப்போ இன்று முழுக்க சேனையில்தானே ஜாலி விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 587993 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 587993
இல்ல இல்ல அவசரம் வேணாம் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 188826 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 188826 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 188826
இப்போ தான் ஆஃபிஸ் ஓப்பன் பண்ணாங்க விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 688909 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 688909
6.30 வரை தான் இருப்பேன் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 876805 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 876805 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 876805
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 14:16

போக்கா ஏமாற்றி விட்டீர்கள் :!#: :!#: (*(:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by பானுஷபானா Mon 14 Nov 2011 - 14:17

போக்கா ஏமாற்றி விட்டீர்கள் விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 876805 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 876805 விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... 633491

😢 😢 😢 😢 😢 😢
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 14:22

:’|: :’|: :+=+: :+=+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by jasmin Mon 14 Nov 2011 - 15:49

இது என்ன மடலா கவிதையா கடிதமா அல்லது கதையா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by *சம்ஸ் Mon 14 Nov 2011 - 19:53

காதலை அற்புதமான வடிவில் உணர்த்திய வரிகள் அனைத்தும் நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்.... Empty Re: விடுமுறை விரும்பாத வேலைக்காரன்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum