Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
சிறுத்தை படத்தில் ஆரம்பித்த கார்த்தி-சந்தானம் கூட்டணி, இந்தபடத்திலும்
4 posters
Page 1 of 1
சிறுத்தை படத்தில் ஆரம்பித்த கார்த்தி-சந்தானம் கூட்டணி, இந்தபடத்திலும்
சகுனி படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்து நடிகை அனுஷ்காவோடு நடிக்க இருக்கும் புதிய படத்தின் சூட்டிங் நேற்று (11.11.11-ல்) தொடங்கியது. தலைநகரம் படத்தை டைரக்ட் செய்த சுராஜ் அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் பருத்திவீரன், சிறுத்தை உள்ளிட்ட படங்களை தயாரித்த ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்கிறார். கூடவே சிறுத்தை படத்தில் ஆரம்பித்த கார்த்தி-சந்தானம் கூட்டணி, இந்தபடத்திலும் தொடர்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் ஆர்ட் டைரக்டராக பணியாற்றுகிறார். மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்தப் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று 11-11-11அன்று தொடங்கியது. சாலக்குடியில் தொடர்ந்து 20நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

Re: சிறுத்தை படத்தில் ஆரம்பித்த கார்த்தி-சந்தானம் கூட்டணி, இந்தபடத்திலும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

ஹாசிம் எட்டடி பாய்ந்தால் நண்பன் 16 பாய்கிறாரே சினிமா செய்தியில் சொன்னென்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிறுத்தை படத்தில் ஆரம்பித்த கார்த்தி-சந்தானம் கூட்டணி, இந்தபடத்திலும்
இரண்டு பேருக்கும் அடி தடி என்றால் அல்வா சாப்பிடுவது போல .......jasmin wrote:ஹாசிம் எட்டடி பாய்ந்தால் நண்பன் 16 பாய்கிறாரே சினிமா செய்தியில் சொன்னென்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சிறுத்தை படத்தில் ஆரம்பித்த கார்த்தி-சந்தானம் கூட்டணி, இந்தபடத்திலும்
:% :%jasmin wrote:ஹாசிம் எட்டடி பாய்ந்தால் நண்பன் 16 பாய்கிறாரே சினிமா செய்தியில் சொன்னென்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அலெக்ஸ் பாண்டியன் - படத்தில் கார்த்தி & சந்தானம்
» சிங்கம் 2 படத்தில் விவேக், சந்தானம்
» குத்தாட்டத்துடன் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த கரிஷ்மா!
» காதலிக்க ஆரம்பித்த பின் பெண்கள்...!
» வைரலாகும் சந்தானம் பட வீடியோ
» சிங்கம் 2 படத்தில் விவேக், சந்தானம்
» குத்தாட்டத்துடன் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த கரிஷ்மா!
» காதலிக்க ஆரம்பித்த பின் பெண்கள்...!
» வைரலாகும் சந்தானம் பட வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|