Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
+4
*சம்ஸ்
நண்பன்
முனாஸ் சுலைமான்
ஜிப்ரியா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
நானும் ரசித்தேன் ஆனால் நான் ரசித்தது நண்பன் ரசித்ததை அல்ல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
நான் எதை ரசித்தேன் என்று உங்க நொள்ளக்கண்ணுக்கு தெரிந்து விட்டதா :%jasmin wrote:நானும் ரசித்தேன் ஆனால் நான் ரசித்தது நண்பன் ரசித்ததை அல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
நண்பன் wrote:நாங்களும் ரசித்தோம் தோழி மிகவும் அருமையாக உள்ளது எனிமேசன் இன்னும் அழகாக உள்ளது நன்றி தொடர்ந்து இணைந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இன்றய நாள் உங்கள் பத்தாயிரம் பதிவுக்கு வாழ்த்து சொல்லும் நாள் ஆனால் நடக்க வில்லை மீண்டும் தொடருங்கள் தோழி
நன்றியுடன்
நண்பன்.
மிக்க நன்றி நண்பன்.. :];: :];: :];:
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:நாங்களும் ரசித்தோம் தோழி மிகவும் அருமையாக உள்ளது எனிமேசன் இன்னும் அழகாக உள்ளது நன்றி தொடர்ந்து இணைந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இன்றய நாள் உங்கள் பத்தாயிரம் பதிவுக்கு வாழ்த்து சொல்லும் நாள் ஆனால் நடக்க வில்லை மீண்டும் தொடருங்கள் தோழி
நன்றியுடன்
நண்பன்.
@. @. @. நண்பன் சரியாகச் சொன்னிங்க
ஜிப்ரியா தொடர்ந்திருந்தால் இன்று வாழ்த்தியிருப்போம் 10000 ற்கு
தொடருங்கள்
அத்ததனையும் அழகான படங்கள் நன்றிகள் பகிர்வுக்கு
என்னால் தொடர்ந்திருக்க முடியாதது வருத்தம் தான்..இருந்தாலும் முடிந்தவரை முயற்சிக்கிறேன்..நன்றி உறவே..
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
நன்றியெல்லாம் வேண்டாம் சேனையில் தொடர்ந்து இணைந்திருந்தால் போதும்ஜிப்ரியா wrote:நண்பன் wrote:நாங்களும் ரசித்தோம் தோழி மிகவும் அருமையாக உள்ளது எனிமேசன் இன்னும் அழகாக உள்ளது நன்றி தொடர்ந்து இணைந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இன்றய நாள் உங்கள் பத்தாயிரம் பதிவுக்கு வாழ்த்து சொல்லும் நாள் ஆனால் நடக்க வில்லை மீண்டும் தொடருங்கள் தோழி
நன்றியுடன்
நண்பன்.
மிக்க நன்றி நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
எனக்கு ஒன்றும் உங்களைப் போல் நொள்ளைக் கண் இல்லை நண்பரே மிக ஷார்ப்பான கண் அதுதான் உங்கள் எழுத்திலேயே தெரியுதே சரியான ஜொள்ளுன்னு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
எல்லாம் ஒரு விளம்பரம்தான் மேடம்!jasmin wrote:எனக்கு ஒன்றும் உங்களைப் போல் நொள்ளைக் கண் இல்லை நண்பரே மிக ஷார்ப்பான கண் அதுதான் உங்கள் எழுத்திலேயே தெரியுதே சரியான ஜொள்ளுன்னு
ஆமா ஜொள்ளுன்னா என்னா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
அட போஙகப்பா அனியாயத்திற்கு சின்ன பிள்ளையா இருக்கீன்ங்களே ஹாசிம்ட கேளுங்க அவர் அடுத்த ஜொள்ளு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
ஆமா நான் சின்னப் பிள்ளைதான்jasmin wrote:அட போஙகப்பா அனியாயத்திற்கு சின்ன பிள்ளையா இருக்கீன்ங்களே ஹாசிம்ட கேளுங்க அவர் அடுத்த ஜொள்ளு
[img][/img]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
அப்படியா இந்த வயசிலேயே இப்படி வடியுதே அப்ப இப்ப ரெம்ப வடியுமேப்பா .....உங்க அப்பா என்ன தண்ணி பார்ட்டியோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உங்கள் ரசனைக்காக நான் ரசித்தவை..
அசிட் போட்டு வாயக் கழுவுங்க மேடம் எங்கப்பா உயிரோடு இல்லை 52 வயதிலயே போய்ச் சேர்ந்து விட்டார் ரொம்ப நல்ல மனிதர் தண்ணியின் வாசம் கூடத் தெரியாத மனிதர் அவர் இருந்த போது அவரின் அருமை எனக்குத் தெரிய வில்லை இறந்த பிறகுதான் முதன் முதலில் பிரிவின் துயர் அறிந்தேன்jasmin wrote:அப்படியா இந்த வயசிலேயே இப்படி வடியுதே அப்ப இப்ப ரெம்ப வடியுமேப்பா .....உங்க அப்பா என்ன தண்ணி பார்ட்டியோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» க்ரியேடிவ் புகைப்படங்கள் சில உங்கள் ரசனைக்காக..
» சில வேடிக்கை காட்சிகள் உங்கள் ரசனைக்காக!
» நீருக்கடியில் அழகு படங்கள் உங்கள் ரசனைக்காக!
» அழகிய இயற்கை உங்கள் ரசனைக்காக இன்று...
» உங்கள் ரசனைக்காக இயற்கை கலந்த காட்சிகள்!!
» சில வேடிக்கை காட்சிகள் உங்கள் ரசனைக்காக!
» நீருக்கடியில் அழகு படங்கள் உங்கள் ரசனைக்காக!
» அழகிய இயற்கை உங்கள் ரசனைக்காக இன்று...
» உங்கள் ரசனைக்காக இயற்கை கலந்த காட்சிகள்!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum