சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாலிபத்தில் வழுக்கை Khan11

வாலிபத்தில் வழுக்கை

4 posters

Go down

வாலிபத்தில் வழுக்கை Empty வாலிபத்தில் வழுக்கை

Post by itzyasar Mon 14 Nov 2011 - 21:37

கொட்டும் முடிக்கு
மனம் குட்டுப்பட்டு;
இளித்துப் பேசும்
உறவுகளின் நாவிற்கு
ஒட்டுப் போட்டு;
ஆரோக்கியக் குறைவிற்கு
வளைகுடா நீர் மீதுப்
பழிப்போட்டு;
தப்பித்துக் கொண்டாலும்
தலைமுடி தினந்தோறும்
தரையிற்கு!

கவலைப்பட்டால்
முடி கொட்டும்
கதைகள் மலையேறி;
முடி கொட்டுவதால்
கவலைப்பட்டு
மருந்துக் கடைப் படியேறி!

மருந்துகள் தேய்த்துத் தேய்த்து
விரல்கள் துவண்டுப்போய்;
அரித்தாலும் சொரிய
அச்சம் கொண்டு;
தடவிக்கொடுத்து
முடிக்கு மகுடம் சூட்டி;
காப்பாற்ற எத்தனிக்கும் மனம்;
திருமணம் முடியும் வரையாவது!
itzyasar
itzyasar
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வாலிபத்தில் வழுக்கை Empty Re: வாலிபத்தில் வழுக்கை

Post by *சம்ஸ் Mon 14 Nov 2011 - 21:42

இன்று மக்கள் மத்தியில் உள்ளவை உங்களின் வரிகளில் அருமையாக கவியாக்கி பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துகள் தோரே.
என்றும் இனிக்கும் உங்களின் தேன் போன்ற கவி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாலிபத்தில் வழுக்கை Empty Re: வாலிபத்தில் வழுக்கை

Post by நண்பன் Mon 14 Nov 2011 - 21:43

மருந்துகள் தேய்த்துத் தேய்த்து
விரல்கள் துவண்டுப்போய்;
அரித்தாலும் சொரிய
அச்சம் கொண்டு;
தடவிக்கொடுத்து
முடிக்கு மகுடம் சூட்டி;
காப்பாற்ற எத்தனிக்கும் மனம்;
திருமணம் முடியும் வரையாவது!

வழைகுடா இளைஞர்களின் ஏக்கமும் கவலையும் இன்று இதுதான் அப்படியே அனுபவித்தது போன்று வரைந்துள்ளீர்கள் இதுதான் உங்கள் திறமை அன்பு வாழ்த்துக்கள்
தொடருங்கள்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாலிபத்தில் வழுக்கை Empty Re: வாலிபத்தில் வழுக்கை

Post by gud boy Tue 15 Nov 2011 - 8:16

அசத்தல் வரிகள். உங்கள் வரிகளை நேசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்.தொடருங்கள் சகோ.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வாலிபத்தில் வழுக்கை Empty Re: வாலிபத்தில் வழுக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum