Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மன்னார் வளைகுடாவில் 2ஆவது எரிவாயு படிமம் கண்டுபிடிப்பு
Page 1 of 1
மன்னார் வளைகுடாவில் 2ஆவது எரிவாயு படிமம் கண்டுபிடிப்பு
மன்னார் வளைகுடாவில் 2ஆவது எரிவாயு படிமம் கண்டுபிடிப்பு
(கே.அசோக்குமார்)
மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டிருக்கும் கெய்ன் லங்கா நிறுவனம்
இரண்டாவது எரிவாயு படிமம் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கெய்ன் லங்கா நிறுவனம் எண்ணெய் வள அபிவிருத்தி செயலகத்துக்கு இரண்டாவது எரிவாயு
படிமத்தையும் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது என ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு
அறிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் கடலில் எஸ்.எல்.2007.01.001.3 பரகுடா 1ஜீ/1 என
பெயரிடப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறில் 4700 மீற்றர் ஆழத்திலும், நிலத்திலிருந்து 1509
மீற்றர் ஆழத்திலும் இரண்டாவது கிணறு முன்னைய கிணற்றைவிட 38 கிலோ மீற்றர் தொலைவில்
அகழப்பட்டுள்ளது.
சுமார் 24 மீற்றர் சுற்றளவில் சுமார் 4067 முதல் 4206 மீற்றர் வரை எரிவாயு படிமம்
இருப்பதாக கெய்ன் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டுள்ள
கப்பல் குறித்த இடத்தை சென்றடைய வுள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு படிமத்தின் வர்த்தக ரீதியான பெறுமதியை
சரிவர தெரிந்து கொள்வதற்கு அகழ்வு வேலைகள் இன்னமும் தொடர வேண்டியுள்ளது.
இயற்கை எரிவாயு இருப்பதாக கெய்ன் லங்கா நிறுவனம் கடந்த ஒக் டோபர் மாதம் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அறிவித்திருந்தது. இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்
பட்டதன் ஊடாக எண்ணெய் வளம் இருப்பதற்கான பலமான சான்றும் இருப்பதாகவும் கெய்ன் லங்கா
நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள
செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சி.எல்.பி.எல்-பரகுடா-1ஜி/1 எனப் பெயரிடப்பட்டுள்ள எண்ணெய் கிணறி லிருந்து சுமார்
38 கிலோமீற்றர் தொலைவில் அடையாளம் காணப்பட்டுள்ளது இரண் டாவது படிமம்
சி.எல்.பி.எல்-டொரடோ-91எச்/1சட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு மேற்குக்
கரையிலிருந்து 68 கிலோமீற்றர் தூரத்தில் இந்தப் படிமம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
கெய்ன் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum