சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை Khan11

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Go down

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை Empty ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 9:32

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை



ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை W6வளைகுடா நாடான ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தினை மறைமுகமாக நிறைவேற்றி வருவதாகவும்,
இதற்காக யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அதிகரித்து வருவதாகவும் புகார்
எழுந்துள்ளது. சர்வதேச அணு சக்தி முகாமையும் ஈரானை எச்சரித்துள்ளது. ஐ.நா.விலும்
ஈரான் மீது தடைவிதிக்க பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் அரசின் வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர்
பெஞ்சமின் நெட்டன்யாஹ¥ கலந்து கொண்டு பேசுகையில், ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை
கைவிட வேண்டும். ஐ.நா. சர்வதேச சமூகம் ஆகியன அணு ஆயுத திட்டத்தை நிறுத்துமாறு ஈரானை
வலியுறுத்த வேண்டும்.
சர்வதேச அணு சக்தி முகாமை மீண்டும் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை
தீவிர கண்காணிக்க வேண்டும். ஈரானின் இந்த செயல் சர்வதேச சமூகத்திற்கு பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றார்.
இதற்கிடையே இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஈரானின் அணு ஆயுதம் குறித்தும் சர்வதேச
அணுசக்தி முகாமை தலையிட கோரி விவாதம் நடத்தி எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்ற
உள்ளதாக இஸ்ரேல் சபாநாயகர் அலி லர்ஜானி கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை Empty Re: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 9:34

யாருக்கு யாரு எச்சரிக்கை விடுவது கயவான் யகூதி உன்னை சட்ணியாக்கிய பின்தான் எங்கள் மனதிற்கு நின்மதி காத்திரு இஸ்ரேல் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை 633491 ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை 826688 ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை 517332741


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹமூஸா துறைமுகத்தை மூடினால் அமெரிக்கா பொறுத்திருக்காது ஈரானுக்கு எச்சரிக்கை
» ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் எண்ணெய் கப்பல்களுக்கு தடங்கல் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை
» சிரியா அதிபருக்கு இஸ்ரேல் தளபதி எச்சரிக்கை
» காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum