சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இரையாகும் மண்வாசனை  Khan11

இரையாகும் மண்வாசனை

+3
புதிய நிலா
kalainilaa
அ.இராஜ்திலக்
7 posters

Go down

இரையாகும் மண்வாசனை  Empty இரையாகும் மண்வாசனை

Post by அ.இராஜ்திலக் Tue 15 Nov 2011 - 11:22

கம்மந்தட்டைகளை
மேய்ந்து கொண்டிருக்கும் கரையான்கள்
புற்று கட்டும் பதத்தினை
மண்வாசனையில்
பார்த்து கொள்கிறது

காலையின் மிதவெப்பமும்
குட்டையின் அப்பாலும்
மூங்கில் நிழலினை
கொஞ்சிக் கொள்கிறது

கருடனுக்கு பயந்து
ஒடுங்கிய கொழிகுஞ்சின்
மூக்கு பொத்தலில்
தென்றல் நுழைந்து
சேதி சொல்கிறது

நகங்கள் நீளமாய்
வளராவிட்டாலும்
சீய்த்து பார்க்கும் உறுதியோடு
பரபரத்து கொள்கிறது
கொழிகுஞ்ச்ன் கால்கள்

கருடனின் கண்களும்
கோழி குஞ்சின் கண்களும்
ஒரே நேர்கோட்டில்
கரையானின் வெளிபடுதலில்
..........................
இரையாகும் நேரம்
மண் வாசைனையை
நோக்கியே மறைகிறது


அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by kalainilaa Tue 15 Nov 2011 - 12:08

இரையாகும் நேரம்
மண் வாசைனையை
நோக்கியே மறைகிறது

இளவலே தொடருங்கள்... உங்கள பார்வைகளை . :!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by புதிய நிலா Tue 15 Nov 2011 - 12:26

இரையாகும் மண்வாசனை  331844 இரையாகும் மண்வாசனை  331844 இரையாகும் மண்வாசனை  517195 இரையாகும் மண்வாசனை  800522
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by அ.இராஜ்திலக் Tue 15 Nov 2011 - 13:25

:”@: :”@:

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 13:34

மிகவும் அருமையாக உள்ளது கவிஞரே உங்கள் மூச்சும் கவிதைகள் போன்றுள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள்
என்றும் சேனையில் நிலைக்க வேண்டுகிறேன்
:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by ஹம்னா Tue 15 Nov 2011 - 13:35

அருமையாக உள்ளது அனைத்து வரிகளும்.


இரையாகும் மண்வாசனை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by அ.இராஜ்திலக் Thu 17 Nov 2011 - 7:28

மிக்க மகிழ்ச்சி !தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by பாயிஸ் Thu 17 Nov 2011 - 7:32

கருடனின் கண்களும்
கோழி குஞ்சின் கண்களும்
ஒரே நேர்கோட்டில்
கரையானின் வெளிபடுதலில்

இயற்கையோடு உங்களின் பார்வை சென்றாலும் நல்ல கருத்துக்களைக்கொண்டதாக வடிவம் பெற்றுள்ளது இக்கவிதை நல்ல சிந்தனையென்றுதான் சொல்லியாக வேண்டும் அருமையாக உள்ளது நன்றி


Last edited by பாயிஸ் on Thu 17 Nov 2011 - 7:39; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 7:36

அருமையாக உள்ளது உங்களுடைய கவிதை..இயற்கையோடு பின்னிப்பிணைந்த வரிகள்.வாழ்த்துக்கள் உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இரையாகும் மண்வாசனை  Empty Re: இரையாகும் மண்வாசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum