சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Khan11

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

+6
*சம்ஸ்
நண்பன்
பர்ஹாத் பாறூக்
நிலாம்
அ.இராஜ்திலக்
kalainilaa
10 posters

Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Tue 15 Nov 2011 - 12:00


உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 101xm
கை கொடுக்க
கை குலுக்க
மறந்ததால்....
மறுத்ததால்...

காகிதப் போர்கள்
புத்தக வடிவத்தில்

நீயா நானா
பட்டி மன்றம்
தொலைக்காட்சியில்

எட்டா,இல்லை இருபதா
ஆவசே பேச்சுக்கள்
அடி தடிகள்...

வெட்டு குத்து
உயிர் பலி...

அழைக்கப் பட்டார்கள்
மாற்று மத சகோதரர்கள்

யார் உண்மையான
மூமின்கள் என்று
முகம் காட்ட...

====================
இன்னும்
உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 16277318221925180643218
தொடரும்.....
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by அ.இராஜ்திலக் Tue 15 Nov 2011 - 12:08

அருமை அண்ணா !

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by நிலாம் Tue 15 Nov 2011 - 12:56

அருமையான வரிகள் நன்றி சார்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by பர்ஹாத் பாறூக் Tue 15 Nov 2011 - 13:03

சூப்பர் அருமை வரிகள்

:+=+: :+=+:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Tue 15 Nov 2011 - 13:40

அ.இராஜ்திலக் wrote:அருமை அண்ணா !

நன்றி இளவலே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by நண்பன் Tue 15 Nov 2011 - 13:41

அமர்களமான ஆரம்பம் தொடருங்கள் குருவே :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by *சம்ஸ் Tue 15 Nov 2011 - 13:50

அசத்தல் வரிகள் அனைத்தும் தொடரட்டும் உங்களின் பார்வை தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Tue 15 Nov 2011 - 14:07

நிலாம் wrote:அருமையான வரிகள் நன்றி சார்

நன்றி நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Tue 15 Nov 2011 - 15:46

பர்ஹாத் பாறூக் wrote:சூப்பர் அருமை வரிகள்

:+=+: :+=+:

முத்தம் தந்த பாராட்டுக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Tue 15 Nov 2011 - 20:53

நண்பன் wrote:அமர்களமான ஆரம்பம் தொடருங்கள் குருவே :!+:

நன்றி சிஷ்யா .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by ராசாத்தி Tue 15 Nov 2011 - 22:47

அருமையான வரிகள் நன்றி சார் உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 800522
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 6:57

உண்மை சுடும் விபரமாய் விரியுமா ???


உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 10:17

நல்ல பார்வை தான்
இந்தப் பார்வையின் மூலம் இவர் கண்ட நிகழ்வுகளின் பின்னணி எவ்வளவு கேவலமானது எட்டா இருபதா இதை இறுதி செய்ய அந்நியன் வருகிறான்... என்ன ஒரு கோமாளித்தனமான நிகழ்வு....
கவிஞரின் மனவேதனை இயல்பானது.
தம்பி ஹாஷிம் விரிக்க சொல்லியுள்ளதைப் போல் விரித்தால்
இறைவனை வணங்குவது சம்பந்தமான சர்ச்சைகள் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தாலும் அதன் வடிவம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டு தான் இருக்கும்...
அபு அப்துல்லாஹ் வின் வடிவம், கமாலுதீன் மதனி வடிவம், சைபுல்லாஹ் பைஜி வடிவம் பாக்கர் வடிவம் பீஜே வடிவம் எப்பப்பா எத்தனை வடிவங்கள் ...
அதன் மூலத்திலிருந்து அந்த வடிவங்கள் மாறியதால் எங்களுக்கு மூன்று நாள் தொடர்ந்து பெருனாளாகிறது.
முதல் நாள் ஜாக் அறிவிப்புப் படி இரண்டாம் நாள் டி என் டி ஜே அறிவித்த படி மூன்றாம் நாள் சுன்னத் வல் ஜமாஅத் அறிவித்த படி....
இது கொஞ்சம் ஆழமான விஷயம் தலைவா இப்படி கருவைக் கையில் எடுப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டியது தவிர்க்கலாம் கலை..... வேதனை நம் மனசின் ஒரு ஓரத்திலேயே நாம் சிந்தும் எதிர்கால சந்ததி நினைத்த கண்ணீரில் கழியட்டும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் விடுங்கள்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 11:40

அப்துல்லாஹ் wrote:நல்ல பார்வை தான்
இந்தப் பார்வையின் மூலம் இவர் கண்ட நிகழ்வுகளின் பின்னணி எவ்வளவு கேவலமானது எட்டா இருபதா இதை இறுதி செய்ய அந்நியன் வருகிறான்... என்ன ஒரு கோமாளித்தனமான நிகழ்வு....
கவிஞரின் மனவேதனை இயல்பானது.
தம்பி ஹாஷிம் விரிக்க சொல்லியுள்ளதைப் போல் விரித்தால்
இறைவனை வணங்குவது சம்பந்தமான சர்ச்சைகள் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தாலும் அதன் வடிவம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டு தான் இருக்கும்...
அபு அப்துல்லாஹ் வின் வடிவம், கமாலுதீன் மதனி வடிவம், சைபுல்லாஹ் பைஜி வடிவம் பாக்கர் வடிவம் பீஜே வடிவம் எப்பப்பா எத்தனை வடிவங்கள் ...
அதன் மூலத்திலிருந்து அந்த வடிவங்கள் மாறியதால் எங்களுக்கு மூன்று நாள் தொடர்ந்து பெருனாளாகிறது.
முதல் நாள் ஜாக் அறிவிப்புப் படி இரண்டாம் நாள் டி என் டி ஜே அறிவித்த படி மூன்றாம் நாள் சுன்னத் வல் ஜமாஅத் அறிவித்த படி....
இது கொஞ்சம் ஆழமான விஷயம் தலைவா இப்படி கருவைக் கையில் எடுப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டியது தவிர்க்கலாம் கலை..... வேதனை நம் மனசின் ஒரு ஓரத்திலேயே நாம் சிந்தும் எதிர்கால சந்ததி நினைத்த கண்ணீரில் கழியட்டும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் விடுங்கள்....

வடிவங்களை வரிசைப் படுத்தி ,வகைப்படுத்தி
நான் அடுத்த பார்வைக்கு சொல்லவேண்டியதை ,தோழர் சொல்லிவிட்டார்...!


அல்லாவே போதுமானவன் .இன்ஷா அல்லாஹ் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Thu 17 Nov 2011 - 9:35

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மை சுடும் விபரமாய் விரியுமா ???

விபரத்தை தோழரே விரித்து விட்டார் .நண்பா இது போன்ற சுடும் உண்மைகள் இன்னுமிருக்கு
தருகிறேன் விளக்கத்தோடு :”@: :”@: :!@!:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Fri 25 Nov 2011 - 22:12

ராசாத்தி wrote:அருமையான வரிகள் நன்றி சார் உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 800522

நன்றி உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by முனாஸ் சுலைமான் Fri 25 Nov 2011 - 22:21

kalainilaa wrote:
உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 101xm
கை கொடுக்க
கை குலுக்க
மறந்ததால்....
மறுத்ததால்...

காகிதப் போர்கள்
புத்தக வடிவத்தில்

நீயா நானா
பட்டி மன்றம்
தொலைக்காட்சியில்

எட்டா,இல்லை இருபதா
ஆவசே பேச்சுக்கள்
அடி தடிகள்...

வெட்டு குத்து
உயிர் பலி...

அழைக்கப் பட்டார்கள்
மாற்று மத சகோதரர்கள்

யார் உண்மையான
மூமின்கள் என்று
முகம் காட்ட...

====================
இன்னும்
உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 16277318221925180643218
தொடரும்.....
வரிகளின் மீதியில் ஏதோ ஒன்று இருப்பதாக உணர்கிறேன் தொடருங்கள் தோழரே :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by முனாஸ் சுலைமான் Fri 25 Nov 2011 - 22:27

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 313301_277545792277986_100000677038175_897246_898833989_n
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by kalainilaa Fri 30 Dec 2011 - 20:52

முனாஸ் சுலைமான் wrote:
kalainilaa wrote:
உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 101xm
கை கொடுக்க
கை குலுக்க
மறந்ததால்....
மறுத்ததால்...

காகிதப் போர்கள்
புத்தக வடிவத்தில்

நீயா நானா
பட்டி மன்றம்
தொலைக்காட்சியில்

எட்டா,இல்லை இருபதா
ஆவசே பேச்சுக்கள்
அடி தடிகள்...

வெட்டு குத்து
உயிர் பலி...

அழைக்கப் பட்டார்கள்
மாற்று மத சகோதரர்கள்

யார் உண்மையான
மூமின்கள் என்று
முகம் காட்ட...

====================
இன்னும்
உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 16277318221925180643218
தொடரும்.....
வரிகளின் மீதியில் ஏதோ ஒன்று இருப்பதாக உணர்கிறேன் தொடருங்கள் தோழரே :flower:
இன்றைய நடப்பு உண்மையாய் இருக்கு தோழரே
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உண்மை சுடும்...எனது பார்வைகள் 01 Empty Re: உண்மை சுடும்...எனது பார்வைகள் 01

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum