Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
கடல் தாண்டிய உறவுகள்
+2
நிலாம்
பாயிஸ்
6 posters
Page 1 of 1
கடல் தாண்டிய உறவுகள்
சொந்தங்கள் சோலைவனம்போல்
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை
கடல் கடந்து வந்ததனால்
எல்லாமே இல்லாமல் போகும்
சம்பிரதாய சடங்குகளா உறவுகள்..?
மாதங்கள் ஒன்றோ,
இரண்டோ ஆனபின்னும்
நாங்கள் அழைக்கும்
தொலை தூர மணியில்தான்
அவர்களின் குரல் ஒலிக்கும்
அவர்களின் தொலைபேசியொலித்து
எங்கள் காதுகள் குளிர்ந்ததில்லை
இந்த வட்டத்தினுள்தான்
சொந்தங்களின் உயிர் துடிப்பு
கட்டணமே இல்லாத
கால் நிமிட அழைப்பைக்கூட
எங்களுக்காய் தவறியேனும்
அழைத்திட மனம் நினைத்ததுண்டா
மனதுக்குள்ளையே ஆறுதல் பெருவோம்
அவர்களின் நிலை என்னவோ என்று
ஆனாலும் எங்களின் மனமறியும்
உண்மை நிலை என்னவென்று
கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்
கண்டம் விட்டு கண்டம் தாண்டியதால்
நாங்களும் முகாமிடாத ஏழைகள்தான்
எங்களுக்கும் உணர்வுகளும், ஆசைகளுமுண்டு
அதை உங்களில் உணர்ந்தவர்கள் உண்டோ...?
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
இது தமிழ் நண்பனொருவரின் வாழ்கைப்பாதையில் நான் கண்ட உண்மை., அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை
கடல் கடந்து வந்ததனால்
எல்லாமே இல்லாமல் போகும்
சம்பிரதாய சடங்குகளா உறவுகள்..?
மாதங்கள் ஒன்றோ,
இரண்டோ ஆனபின்னும்
நாங்கள் அழைக்கும்
தொலை தூர மணியில்தான்
அவர்களின் குரல் ஒலிக்கும்
அவர்களின் தொலைபேசியொலித்து
எங்கள் காதுகள் குளிர்ந்ததில்லை
இந்த வட்டத்தினுள்தான்
சொந்தங்களின் உயிர் துடிப்பு
கட்டணமே இல்லாத
கால் நிமிட அழைப்பைக்கூட
எங்களுக்காய் தவறியேனும்
அழைத்திட மனம் நினைத்ததுண்டா
மனதுக்குள்ளையே ஆறுதல் பெருவோம்
அவர்களின் நிலை என்னவோ என்று
ஆனாலும் எங்களின் மனமறியும்
உண்மை நிலை என்னவென்று
கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்
கண்டம் விட்டு கண்டம் தாண்டியதால்
நாங்களும் முகாமிடாத ஏழைகள்தான்
எங்களுக்கும் உணர்வுகளும், ஆசைகளுமுண்டு
அதை உங்களில் உணர்ந்தவர்கள் உண்டோ...?
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
இது தமிழ் நண்பனொருவரின் வாழ்கைப்பாதையில் நான் கண்ட உண்மை., அதைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நன்றி
Last edited by பாயிஸ் on Wed 16 Nov 2011 - 16:47; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கடல் தாண்டிய உறவுகள்
கஷ்டத்தில் மட்டும் நினைக்கப்படும்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
உண்மையில் அருமையான வரிகள் நன்றி பாயிஸ்
களிமண் பொம்மைகளா நாங்கள்..?
பணத்திலேதான் உள்ளது மகிமை
இல்லை இந்த உறவுகளில்
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
உண்மையில் அருமையான வரிகள் நன்றி பாயிஸ்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: கடல் தாண்டிய உறவுகள்
நாங்கள் உங்களிடத்தில் கேட்பதல்லாம்
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
உண்மையான வரிகள் .பாராட்டுக்கள் தோழரே .
உங்களின் தூய்மையான உள்ளத்திலிருந்து
ஒரு துளி அன்பை மட்டுமே ........
உண்மையான வரிகள் .பாராட்டுக்கள் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடல் தாண்டிய உறவுகள்
எதார்த்த வரிகளாக நான் இதைப்பார்க்கிறேன்
அனுபவித்ததோ அல்லது கண்டதோ ஏதுவாயினும்
நிதர்சன உண்மையைத்தான் சொல்லிருக்கிறார் கவிஞர்
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் இங்குள்ள பாதி நபர்கள் எதிர்கொள்கின்ற ஒன்றே தவிற வேறில்லை நான் இதை கவிதையாக பார்க்கவில்லை உண்மையைப்பார்க்கிறேன்
கவிஞருக்கு நன்றி
அனுபவித்ததோ அல்லது கண்டதோ ஏதுவாயினும்
நிதர்சன உண்மையைத்தான் சொல்லிருக்கிறார் கவிஞர்
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் இங்குள்ள பாதி நபர்கள் எதிர்கொள்கின்ற ஒன்றே தவிற வேறில்லை நான் இதை கவிதையாக பார்க்கவில்லை உண்மையைப்பார்க்கிறேன்
கவிஞருக்கு நன்றி
நிறோஜன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10
Re: கடல் தாண்டிய உறவுகள்
நிறோஜன் wrote:எதார்த்த வரிகளாக நான் இதைப்பார்க்கிறேன்
அனுபவித்ததோ அல்லது கண்டதோ ஏதுவாயினும்
நிதர்சன உண்மையைத்தான் சொல்லிருக்கிறார் கவிஞர்
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் இங்குள்ள பாதி நபர்கள் எதிர்கொள்கின்ற ஒன்றே தவிற வேறில்லை நான் இதை கவிதையாக பார்க்கவில்லை உண்மையைப்பார்க்கிறேன்
கவிஞருக்கு நன்றி
நன்றி நான் இதையெழுதிய வலி தீர்ந்து விட்டதாக நினைக்கிறேன் இந்த பின்னூட்டத்தால் நன்றி சகோதரரே......
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கடல் தாண்டிய உறவுகள்
நானும் வழிமொழிகிறேன்நிறோஜன் wrote:எதார்த்த வரிகளாக நான் இதைப்பார்க்கிறேன்
அனுபவித்ததோ அல்லது கண்டதோ ஏதுவாயினும்
நிதர்சன உண்மையைத்தான் சொல்லிருக்கிறார் கவிஞர்
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் இங்குள்ள பாதி நபர்கள் எதிர்கொள்கின்ற ஒன்றே தவிற வேறில்லை நான் இதை கவிதையாக பார்க்கவில்லை உண்மையைப்பார்க்கிறேன்
கவிஞருக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடல் தாண்டிய உறவுகள்
நிதர்சன உண்மை உங்களின் வரிகளில் வாழ்த்துக்கள் கவிஞரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை
» எல்லை தாண்டிய பயங்கரவாதம்..!!
» வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்
» சோதனைகளை தாண்டிய வாழ்க்கை வேண்டும்
» நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா?
» எல்லை தாண்டிய பயங்கரவாதம்..!!
» வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்
» சோதனைகளை தாண்டிய வாழ்க்கை வேண்டும்
» நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum