சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா Khan11

திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

2 posters

Go down

திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா Empty திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 9:47

திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா Fb1ab6ac-8d9d-4d11-93d3-0237e675bdf6_S_secvpf

சிவப்பதிகாரம்” படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.
குசேலன், குரு என் ஆளு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அருண்
விஜய்யுடன் “தடையற தாக்க” படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும்
முன்னணி நடிகையாக உள்ளார். மம்தா கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில்
நிபுணத்துவம் பெற்றவர்.
விஜய் நடித்த வில்லு
படத்தில் இடம் பெற்ற, “டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள” என்ற ஹிட் பாடலை மம்தா, பாடியுள்ளார். மம்தாவுக்கு
திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர் பிரஜித். இவர் பக்ரைனில் தொழில்
அதிபராக உள்ளார். மம்தா- பிரஜித் திருமண நிச்சயதார்த்தம் கொச்சி அருகில்
உள்ள மணமகன் வீட்டில் நடந்தது.அடுத்த மாதம் 28-ந்தேதி திருமணத்தை நடத்த
முடிவு செய்துள்ளனர்.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே
திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 30-ந்தேதி கொச்சியில் நடக்க உள்ள
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகர், நடிகைகளை அழைக்கிறார்கள்.
திருமணத்துக்குப்பின் பக்ரைனில் கணவருடன் குடியேறப்போவதாக மம்தா
தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா Empty Re: திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 9:50

தாராளமாக வாங்க அம்மணி... உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஆயிஷாவாக அன்வர் படத்தில் கலக்கிய உண்மையான மனத்துணிவுள்ள நடிகை இவர்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா Empty Re: திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 9:52

இருந்தாலும் தொழிலதிபர் பாவம்தானே
திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா 11-mamta-mohandass300


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா Empty Re: திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum