சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Khan11

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

4 posters

Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 10:05

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

புதிய செய்தி அம்பலம்
ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் W1111161-1ஈரான் இராணுவ தளத்தில் இடம் பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்
உளவுப் பிரிவான “மொசாட்” இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தில் கடந்த சனிக்கிழமை இடம்
பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈரான் இராணுவத்தில்
ஏவுகணை பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ஹஸன் மொகடாம் கொல்லப்பட்டார். ஆயுதங்களை
இடமாற்றம் செய்யும் போது இந்த வெடிப்பு இடம் பெற்றதாக ஈரான் இராணுவம்
குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னணியில் “மொசாட்” அமைப்பு
இருப்பதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் உளவுச் செய்திகளை வெளியிட்டு
வரும் அமெரிக்க ஊடகவியலாளர் ரிச்சர்ட் சில்வெஸ்டைன் இந்த தகவலை
அம்பலப்படுத்தியுள்ளார். இச் செய்தியை இஸ்ரேல் முன்னணி தினசரி பத்திரிகையான
“யெடியொட் அரேனட்” வெளியிட்டுள்ளது.
இதில் இஸ்ரேல் உளவுப் பிரிவான “மொசாட்” ஈரானில் இயங்கிவரும் முஜாஹிடின் இ-கல்க்
என்ற ஆயுதக் குழுவுடன் இணைந்து ஈரான் இராணுவ தளம் மீதான தாக்குதலை நடத்தியதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் W1111161-2
கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் ஹஸன் மொகடாம்
இதன்போது ஈரானின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணை தளத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம்
இடம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணை இஸ்ரேல் வரை சென்று தாக்கக் கூடியது என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல்
ஹஸன் மொகடாம் ஈரான் ஏவுகணை ஆய்வில் முக்கியமானவராக கருதப்படுபவராவார். இவரது மரணம்
குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எஹுட் பராக் கூறும் போது, “இது போன்று
மேலும் இடம் பெறும்” என்றார்.
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகள் குறித்து ஐ. நா. அறிக்கை வெளியிட்டு இரண்டு
தினங்களுக்குள்ளேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றது. அத்துடன் இஸ்ரேலும்
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக கூறி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈரான் இராணுவ தளத்தின் மீது இதே போன்ற வெடிப்புச்
சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதில் இருவர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்
பின்னணியிலும் மொசாட் இருப்பதாக அப்போது செய்திகள் அம்பலமானது. அதேபோன்று 2010 ஆம்
ஆண்டு ஈரான் ஏவுகணைதளத்தில் நடந்த இதுபோன்ற வெடிப்புச் சம்பவத்தில் 18 பேர்
பலியாயினர். இதே ஆண்டில் ஈரான் அணு விஞ்ஞானிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில்
ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டதோடு மற்றுமொரு விஞ்ஞானி காயமடைந்தார். இவை அனைத்தும்
மொசாட் அமைப்பின் கைவரிசையென ஊடக செய்திகள் கசிந்தன. இதேவேளை ஈரான் கணனிகளை
இலக்குவைத்து ‘டுகு’ என்ற வைரஸ் பரப்பப்பட்டு வருவதாக ஈரான் அதிகாரிகள்
குறிப்பிட்டுள்ளனர். இதுவும் இஸ்ரேலின் கைவரிசை என சந்தேகிக்கப்படுகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty Re: ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 10:35

ஈரானுடன் துருக்கி சிரியா இணைந்து இஸ்ராயிலுக்கெதிராக பின்னும் தப்ப முடியாத மரண வலையில் இப்போது கொஞ்சம் பின்னடைவு தான் ஆயினும் நாள் அதிகம் இல்லை விரைவில் இஸ்ராயிலின் முழு பரப்பளவும் உலகின் மிகப்பெரிய கபரஸ்தானாக மாறும் அப்பொழுது தெரியும் ஈரான் சிரியா துருக்கி பாலஸ்தீனம் யார் என்பது........
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty Re: ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 10:39

அப்துல்லாஹ் wrote:ஈரானுடன் துருக்கி சிரியா இணைந்து இஸ்ராயிலுக்கெதிராக பின்னும் தப்ப முடியாத மரண வலையில் இப்போது கொஞ்சம் பின்னடைவு தான் ஆயினும் நாள் அதிகம் இல்லை விரைவில் இஸ்ராயிலின் முழு பரப்பளவும் உலகின் மிகப்பெரிய கபரஸ்தானாக மாறும் அப்பொழுது தெரியும் ஈரான் சிரியா துருக்கி பாலஸ்தீனம் யார் என்பது........
அந்த நல்ல நாள் எப்போது சார் வரும் ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty Re: ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 10:50

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:ஈரானுடன் துருக்கி சிரியா இணைந்து இஸ்ராயிலுக்கெதிராக பின்னும் தப்ப முடியாத மரண வலையில் இப்போது கொஞ்சம் பின்னடைவு தான் ஆயினும் நாள் அதிகம் இல்லை விரைவில் இஸ்ராயிலின் முழு பரப்பளவும் உலகின் மிகப்பெரிய கபரஸ்தானாக மாறும் அப்பொழுது தெரியும் ஈரான் சிரியா துருக்கி பாலஸ்தீனம் யார் என்பது........
அந்த நல்ல நாள் எப்போது சார் வரும் ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805
உறுதியாக வரும் கையேந்தி கண்நீர்மல்கக் கேட்போம் உறவே...இல்லையெனில் மஹஷரில் நம்மைப் பார்த்து அந்த உறவுகள் கேட்கும் போது நாம் வெட்கப் பட வேண்டி வரும்.... :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty Re: ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:00

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:ஈரானுடன் துருக்கி சிரியா இணைந்து இஸ்ராயிலுக்கெதிராக பின்னும் தப்ப முடியாத மரண வலையில் இப்போது கொஞ்சம் பின்னடைவு தான் ஆயினும் நாள் அதிகம் இல்லை விரைவில் இஸ்ராயிலின் முழு பரப்பளவும் உலகின் மிகப்பெரிய கபரஸ்தானாக மாறும் அப்பொழுது தெரியும் ஈரான் சிரியா துருக்கி பாலஸ்தீனம் யார் என்பது........
அந்த நல்ல நாள் எப்போது சார் வரும் ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805
உறுதியாக வரும் கையேந்தி கண்நீர்மல்கக் கேட்போம் உறவே...இல்லையெனில் மஹஷரில் நம்மைப் பார்த்து அந்த உறவுகள் கேட்கும் போது நாம் வெட்கப் பட வேண்டி வரும்.... ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805 ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805
கண்டிப்பாக நம்மால் முடிந்தது அதையாவது செய்வோம் இறைவனிடம் மன்றாடுவோம் ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty Re: ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by jasmin Wed 16 Nov 2011 - 11:01

இஸ்ரேலை என்று உலக வரை படத்தில் இருந்து நீக்குவோமா அன்றுதான் உலக அமைதி நிலைபெறும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty Re: ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:04

jasmin wrote:இஸ்ரேலை என்று உலக வரை படத்தில் இருந்து நீக்குவோமா அன்றுதான் உலக அமைதி நிலைபெறும்
நான் இது வரை கண்டதில்லை வரைபடத்தில் அட்டை போல் ஒட்டிக்கொண்ட கிருமிகள் இஸ்ரேல் பட்டிகள் ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 633491

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty Re: ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 17:57

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:ஈரானுடன் துருக்கி சிரியா இணைந்து இஸ்ராயிலுக்கெதிராக பின்னும் தப்ப முடியாத மரண வலையில் இப்போது கொஞ்சம் பின்னடைவு தான் ஆயினும் நாள் அதிகம் இல்லை விரைவில் இஸ்ராயிலின் முழு பரப்பளவும் உலகின் மிகப்பெரிய கபரஸ்தானாக மாறும் அப்பொழுது தெரியும் ஈரான் சிரியா துருக்கி பாலஸ்தீனம் யார் என்பது........
அந்த நல்ல நாள் எப்போது சார் வரும் ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் 876805
உறுதியாக வரும் கையேந்தி கண்நீர்மல்கக் கேட்போம் உறவே...இல்லையெனில் மஹஷரில் நம்மைப் பார்த்து அந்த உறவுகள் கேட்கும் போது நாம் வெட்கப் பட வேண்டி வரும்.... :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:

இன்ஷா அல்லாஹ் /.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் Empty Re: ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் இராணுவ தளத்தில் வெடிப்பு: 17 பேர் பலி
» ஈரான் பிரதமர் ரவுகானி ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
» அணு விஞ்ஞானி கொலையின் பின்னணியில் அமெ. இருப்பதாக ஈரான் குற்றச்சாட்டு
» ஈரான் அணு செயற்பாட்டை தடுக்க இராணுவ நடவடிக்கை
» இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum