சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video) Khan11

வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video)

3 posters

Go down

வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video) Empty வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video)

Post by puthiyaulakam Wed 16 Nov 2011 - 20:48

சாதனை என அடுத்தவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் எத்தனையோ விதமான சாதனையாளர்களை நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். சிலர் நிகழ்த்தும் சாதனை மரண சாதனையாகத்தான் இருக்கும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல.. அவர்கள் செய்யும் சாதனைகளை பார்க்கும் போது பார்வையாளர்களை வாய்பிளக்க வைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சாதனையாளன் தான் இவன். தற்காப்புக்கலை முறையான பயின்ற ஒரு கலைஞன் ஆகத்தான் இவர் இருக்க முடியும். ஆம்…. தனது மொட்டைத்தலையில் இரும்புத்துண்டை ஓங்கி அடிக்கிறார். அங்கு உடைந்தது அவர் தலை அல்ல.. அந்த இரும்புத்துண்டே… என்ன ஒரு அதிசயம்… கூரிய கம்பியை கழுத்தில் வைத்து வளைக்கிறார்… இவற்றையெல்லாம் விட அடிக்கி வைக்கப்பட்ட சீமெந்து கற்களை தலையாலே அடித்து நொறுக்குகிறார்… என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?? ஆம் இந்த அதிசய மனிதனை நீங்களும் காணுங்கள் புதியஉலகம் வாசகர்களுக்காக மட்டுமே.

வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video) Iron-man


Source:- http://puthiyaulakam.com/?p=4086
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video) Empty Re: வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video)

Post by *சம்ஸ் Wed 16 Nov 2011 - 21:20

வியர்ந்தேன் நண்பா தற்காப்புக்கலை முறையான பயின்ற ஒரு கலைஞன் ஆகத்தான் இவர் இருக்க முடியும் அப்படிதான் இருந்தாளும் திறமைக்கு கண்டிப்பாக வாழ்த்த வேண்டும் பகிர்விற்கு நன்றி மதன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video) Empty Re: வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video)

Post by பர்ஹாத் பாறூக் Wed 16 Nov 2011 - 21:29

நன்றி மதன் பகிர்வுக்கு..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video) Empty Re: வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video)

Post by puthiyaulakam Wed 16 Nov 2011 - 23:50

நன்றி நண்பர்களே....
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video) Empty Re: வியப்பில் ஆழ்த்திய இரும்பு தலை மனிதன்! (Exclusive Video)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 11 வயதிலேயே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வியப்பில் ஆழ்த்திய அகஸ்தியா ஜெய்ஸ்வால்
» வியப்பில் ஆழ்த்திய பெண்மணி: - சோம்பறித்தனமாக அடுத்தவர்களை நம்பி வாழும் எம்மவர்களுக்கு நிச்சயம் இது ஓர் எடுத்துக்காட்டு..!
» இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)
» ஆபிரிக்கர்களின் அனல் பறக்கும் நடனம்! (Exclusive Video)
» நீங்கள் இதுவரை பார்க்காத காதல் நடனம்! (Exclusive Video)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum