சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Khan11

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!!

4 posters

Go down

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Empty ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!!

Post by ஜிப்ரியா Thu 17 Nov 2011 - 6:57

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Galaxy_001

எமது இந்த பிரபஞ்சம் மிகவும் விசாலமானது. இது பல பில்லியன் நட்சத்திர மண்டலங்களைக் கொண்டது. நாம் பால்வெளி என்னும் நட்சத்திர மண்டலத்தில் சூரிய குடும்பத்தில் இருக்கிறோம். இங்கு சூரியனைப் போன்று 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.


இவை ஒவ்வொன்றும் பல ஒளியாண்டு தொலைவில் உள்ளன. ஒரு ஒளி ஆண்டு என்பது 180000×1.6x3600x24x365 கிலோ மீற்றர் தொலைவாகும்.
எமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் குறுக்களவு 50,000 ஒளியாண்டுகளாகும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
எனவே நாம் பிரபஞ்சத்தில் பிரயாணம் செய்வதென்றால் ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் செல்ல முடியாது.

ஒளியின் வேகத்தில் சென்றால் செல்லும் பொருள் அதனுடைய உருவில் இருக்க முடியாதென பிரபல ஆய்வாளரின் கோட்பாடு ஒன்று கூறுகிறது.
இவ்வாறு பிரபஞ்சத்தில் நாம் பிரயாணம் செய்தால் எமது சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றும் என்பதனை அவுஸ்திரேலியாவின் பௌதீக விஞ்ஞானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.இவரது கருத்துப்படி அந்த வேகத்தில் செல்லும் போது ஒளியின் பாய்ச்சும் இடைவெளி குறைவடையும் எனக் குறிப்பிட்டார். இதன் சுற்றால் உள்ள கிரகங்கள் பல நிறங்களாக மாற்றம் அடையலாம்.

அதாவது ஆரம்பத்தில் கிரகம் சிவப்பு நிறமாகவும் பின்னர் பச்சை நிறமாகவும் பின்னர் கறுப்பு நிறமாகவும் மாற்றம் அடையளாம் எனவும் குறிப்பிட்டார். இதனை டொப்லரின் தாக்கத்தின் அடிப்படை என விளக்கம் கூறுகிறார்.ஒலியின் வேகத்தின் போது அதன் அலையின் அளவு குறைவது போல ஒளியிலும் இதனை அவதானிக்கலாம் என்ற புதிய கருத்தை முன்வைத்துள்ளார்.

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Galaxy_003
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Empty Re: ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!!

Post by jasmin Thu 17 Nov 2011 - 10:46

அழகான செய்தி அகிலத்தின் அற்புதம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Empty Re: ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Nov 2011 - 12:31

நன்றி தகவல் பரிமாற்றத்திற்கு


ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Empty Re: ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!!

Post by lafeer Thu 17 Nov 2011 - 21:26

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! 480414 ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! 517195 ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!! Empty Re: ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum