சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது  Khan11

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது

2 posters

Go down

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது  Empty ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Nov 2011 - 12:42

தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை சேர்ந்தவர் மரியஸ் எல்ஸ் (41). விலங்குகள் மீது அதிக பிரியம் கொண்டவர். ஜோகன்னஸ்பர்க் அருகே 400 ஏக்கர் பரப்பில் பண்ணை வைத்திருந்தார். அதில் ஒட்டகசிவிங்கி, காண்டாமிருகம் உள்பட பல காட்டு விலங்குகளை வளர்த்து வந்தார்.

அவரது பண்ணையில் ‘ஹம்ப்ரி’ என்ற நீர்யானை ஒன்றும் வளர்ந்து வந்தது. 5 வயது குட்டியாக இருக்கும்போதே அதை வளர்க்க ஆரம்பித்தார் மரியஸ். ‘‘பொதுவாக எல்லாரும் நாய், பூனை, மாடு, ஆடு ஆகியவற்றைதான் செல்ல பிராணிகளாக வளர்ப்பார்கள்.

எனக்கு ஹம்ப்ரிதான் செல்லப்பிள்ளை’’ என்று மரியஸ் அடிக்கடி சொல்வார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பண்ணையை ஒட்டியுள்ள ஆற்றில் ஹம்ப்ரி நீர்யானையுடன் மரியஸ் குளித்துக் கொண்டிருந்தார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. இதையடுத்து, பண்ணை முழுவதும் ஊழியர்கள் தேடினர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஆற்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவர் ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது தெரியவந்தது. கடந்த மார்ச்சில் பண்ணைக்கு சென்ற 52 வயது நபர் மற்றும் அவரது 7 வயது பேரனை ஹம்ப்ரி நீர்யானை தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த அவர்கள் ஒரு மரத்தில் ஏறியதால் தப்பினர். மரியஸ் சென்று, நீர்யானையை அடக்கி அவர்களை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது  Empty Re: ஆசையாக வளர்த்த நீர்யானை ஹம்ப்ரி அவரை கொன்றது

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 19:09

:oops: :oops:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum