சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மருந்தாக உதவும் சர்க்கரை! Khan11

மருந்தாக உதவும் சர்க்கரை!

3 posters

Go down

மருந்தாக உதவும் சர்க்கரை! Empty மருந்தாக உதவும் சர்க்கரை!

Post by பானுஷபானா Thu 17 Nov 2011 - 15:08

இந்தியாவில் 2000 ஆண்டுகளாக கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும் வழக்கம்
இருப்பதாக அய்வில் தெரிய வந்துள்ளது. உலகையே வியக்க வைத்த அலெக்ஸாண்டர்
இந்தியா வந்தபோது, தேனீக்கள் இல்லாமலேயே தேன் தயாரிக்கும் இந்தியர்களின்
திறன் கண்டு வியந்து பாராட்டியதாக வரலாற்று சான்றுக்ள் தெரிவிக்கின்றன.



கரும்புக்கு இணையாக, சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்தும் சர்க்கரை
எடுக்கலாம் என்பதை, 1747ம் ஆண்டு முதன்முறையாக ஜெர்மனி ஆய்வாளர்
ஆண்ட்ரியாஸ் மார்க்ராப் கண்டறிந்தார். 1802ம் ஆண்டு சர்க்கரைவள்ளிக்
கிழங்கிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை துவக்கப்பட்டது.



சர்க்கரையில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய நுண்பொருட்கள்
உள்ளன. குளுக்கோஸ், ஃபுரூக்டோஸ் மற்றும் கேலக்டோஸ் ஆகியவை அடங்கியுள்ளன.



16ம் நூற்றாண்டில், லண்டனில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையின் விலை 5
டாலர்கள் அளவுக்கு இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.



தோல் பதனிடுதல், பிரிண்டர் மை, அச்சு டை ஆகியவை தயாரிக்கும் போது சர்க்கரை பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு ஆல்கஹால்
சர்க்கரை நல்ல மருந்தாக பயன்படுகிறது. அத்துடன், சில வகையான நோய்களைத்
தடுக்கும் மருந்தாகவும் சர்க்கரை பயன்படுகிறது.



சர்க்கரை அதிகம் உண்டால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறான கருத்து.
சர்க்கரை அதிகம் உண்பதால் வயிற்றில் பூச்சிகள் உருவாதல், பற்கள்
பாதிக்கப்படுதல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அனால், கடுமையான
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரை உண்பதை தவிக்குமாறு
அறிவுறுத்தப்படுகின்றனர்.


நன்றி தமிழ்



இந்த பதிவு ஏற்கனவே இருந்தா அதோட இதை இணைச்சுடுங்க மருந்தாக உதவும் சர்க்கரை! 688909 மருந்தாக உதவும் சர்க்கரை! 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மருந்தாக உதவும் சர்க்கரை! Empty Re: மருந்தாக உதவும் சர்க்கரை!

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 15:58

சிறந்தததொரு கட்டுரை அக்கா நன்றி பகிர்வுக்கு மருந்தாக உதவும் சர்க்கரை! 688909 மருந்தாக உதவும் சர்க்கரை! 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மருந்தாக உதவும் சர்க்கரை! Empty Re: மருந்தாக உதவும் சர்க்கரை!

Post by ஹம்னா Thu 17 Nov 2011 - 19:56

சர்க்கரை பற்றி அறியதந்தமைக்கு நன்றி.


மருந்தாக உதவும் சர்க்கரை! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மருந்தாக உதவும் சர்க்கரை! Empty Re: மருந்தாக உதவும் சர்க்கரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum