Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித்மிஷால் வரும் 25 ஆம் திகதி கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எகிப்து அரசின் மத்தியஸ்தத்துடன் இந்த சமரச பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பிரதமர் சலாம் பாயத்தை இடைக்கால அரசிலிருந்து விலக்கி வைக்க பாலஸ்தீன அரசின் ஜனாதிபதியும் பதா இயக்கத்தின் தலைவருமான மஹ்மூத் அப்பாஸ் ஒப்புக் கொண்டதையடுத்து இந்த உடன்பாடு ஏற்பட்டது.
அடுத்த வாரம் கெய்ரோவில் ஃபதா தலைவர் அப்பாஸ¤ம், ஹமாஸ் தலைவர்களும் சந்தித்துப் பேச உள்ளனர். இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் சில பிரச்சினைகளில் இரு அமைப்புக்கும் இடையே ஆழமான இடைவெளி உள்ளதால் பேச்சுவார்த்தை சவாலானதாக அமையும் என்று தெரிகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பதாவும், காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பு வலுவுடன் உள்ளன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உலக இஸ்லாமிய மாநாடு கெய்ரோவில் இன்று ஆரம்பம்
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» கலவன் பாடசாலைகளுக்கு ஹமாஸ் அமைப்பு தடை
» 25 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது
» ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» கலவன் பாடசாலைகளுக்கு ஹமாஸ் அமைப்பு தடை
» 25 ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது
» ஜெரூசலத்திற்கு செல்வதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு ஹமாஸ் கோரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|