சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Today at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24

» பல்சுவை 5
by rammalar Today at 17:48

» பல்சுவை - 4
by rammalar Today at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

இந்திய கபடி வீராங்கனைகள் இருவர் பலி, 10 வீராங்கனைகள் படுகாயம்  Khan11

இந்திய கபடி வீராங்கனைகள் இருவர் பலி, 10 வீராங்கனைகள் படுகாயம்

Go down

இந்திய கபடி வீராங்கனைகள் இருவர் பலி, 10 வீராங்கனைகள் படுகாயம்  Empty இந்திய கபடி வீராங்கனைகள் இருவர் பலி, 10 வீராங்கனைகள் படுகாயம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 18 Nov 2011 - 10:42

இந்திய கபடி வீராங்கனைகள் சென்ற பஸ், ராணுவ வாகனத்துடன் மோதி தீப்பிடித்ததில் இருவர் பலியாகினர். 10 வீராங்கனைகள் படுகாயம் அடைந்தனர்.

பஞ்சாப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் உலக கோப்பை கபடி போட்டி நடக்கிறது. பெண்கள் பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துர்க்மெனிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, பங்கேற்ற இரு போட்டிகளிலும் வென்று, பைனலுக்கு முன்னேறியுள்ளது.
இன்று மூன்றாவது லீக் போட்டியில் அமெரிக்காவை சந்திக்கவுள்ளது. இதனிடையே லூதியானாவில் உள்ள பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வீட்டுக்கு, சிறப்பு அழைப்பின் பேரில் இந்திய வீராங்கனைகள் 14 பேரும் தனி பஸ்சில் சென்றனர். அப்போது சண்டிகாரில் இருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ள பதிண்டாவின் பச்சோ மார்க் என்ற இடத்தில், எதிரே வந்த ராணுவ வாகனத்துடன் பஸ் மோதியது.
மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. பஸ் டிரைவர் பரேந்திர சர்மா, வீராங்கனைகள் பாதுகாப்புக்கு வந்த தலைமை கான்ஸ்டபிள் ஹர்ஜீத் சிங் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயமடைந்த 14 வீராங்கனைகளும், <உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மற்ற நான்கு பேரும் லேசான காயத்துடன் தப்பினர். தவிர, 3 போலீசாரும் கவலைக்கிடமாக உள்ளனர்.


இந்திய கபடி வீராங்கனைகள் இருவர் பலி, 10 வீராங்கனைகள் படுகாயம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» கபடி வீராங்கனைகள் சென்ற பஸ் விபத்து 2பேர் மரணம்; 10 பேர் படுகாயம்
» ஹம்பாந்தோட்டையில் கோர விபத்து இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
» பரந்தன் ஏ9 பாதையில் பாரிய விபத்து இருவர் படுகாயம்!
» பொத்துவிலில் பேருந்து விபத்து: இருவர் படுகாயம், மின் கம்பம் முறிந்து வீழ்ந்தது
» இலங்கை - இந்திய மகளிர் கபடி அணி இன்று பலப்பரீட்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum