Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தடுக்கும் முட்டை
3 posters
Page 1 of 1
அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தடுக்கும் முட்டை
மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பகல் நேரங்களில், குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம்.
வெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கருவில் உடலின் அதிக கலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்ற பயமும் வேண்டாம்.
தூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள் மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும். இந்த பாதிப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Re: அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தடுக்கும் முட்டை
முட்டை ப்ரெட் டோஸ்ட்
முட்டை - மூன்று
ப்ரெட் ஸ்லைஸ் - பத்து
பட்டர் - பத்து தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
வெங்காயம் - மூன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தக்காளி - அரை பாகம் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கால் கட்டு
உப்பு - ஒரு தேக்கரண்டி
முதலில் முட்டையில் கால் தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி மிளகு தூள் போட்டு நன்கு நுரை பொங்க அடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை போட்டு பொரிந்ததும் வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து வதக்கி, அதில் முக்கால் தேக்கரண்டி உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கி அடித்து வைத்த முட்டையை போட்டு வதக்கவும். கொத்தமல்லி தழையை பைனாக சாப் செய்து அதில் போட்டு கிளறி கொதிக்க வைக்கவும்.
இது ப்ரெட் டோஸ்டரில் செய்வது:
டோஸ்டரை ஆன் செய்து சூடு வந்ததும், இரண்டு ப்ரெட்டை எடுத்து அதில் முட்டை கலவையை பரவலாக வைத்து மூடி டோஸ்டரில் மேலும் கீழும் அரை தேக்கரண்டி பட்டர் போட்டு ப்ரெட்டை வைத்து டோஸ்டரை மூடவும். நல்ல ஸ்டிக் ஆகி ப்ரெட்டும் க்ரிஸ்பியாகி முக்கோணவடிவில் கிடைக்கும்.

முட்டையைப் பற்றின சிறந்த கட்டுரையும், அதை எப்படி சமைப்பது என்ற குறிப்பையும், வீடியோவையும் தந்து உதவிய அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள். ##*
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தடுக்கும் முட்டை
முட்டையைப் பற்றின சிறந்த கட்டுரை பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் சக்திகள்
» மார்பக புற்றுநோயை தடுக்கும் முட்டை
» தளபதி சம்ஸ் புதிய படம் ,வேலை நேரத்தில் எடுக்கப்பட்டது
» முட்டை ஒன்று முட்டை இடுமா?? அதிசயம் ஆனால் உண்மை!
» கோழி முட்டை பிடிக்காதா? தாவர முட்டை இருக்கு!
» மார்பக புற்றுநோயை தடுக்கும் முட்டை
» தளபதி சம்ஸ் புதிய படம் ,வேலை நேரத்தில் எடுக்கப்பட்டது
» முட்டை ஒன்று முட்டை இடுமா?? அதிசயம் ஆனால் உண்மை!
» கோழி முட்டை பிடிக்காதா? தாவர முட்டை இருக்கு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum