சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:36

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள் Khan11

துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள்

2 posters

Go down

துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள் Empty துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 19 Nov 2011 - 16:06

சீனாவில் தொழிலாளியின் துண்டான விரலை அவரது வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த 20 வயது வாலிபர் வாங் யான்ஜுன். தச்சு வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது நடுவிரல் நுனி துண்டானது. துண்டான விரல் பாகத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் வாங். அதற்குள் ஏராளமான ரத்தம் வெளியேறி இருந்தது. வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் துண்டான பாகத்தை விரல் நுனியுடன் சேர்க்க முடியாமல் நசுங்கி இருப்பதை பார்த்தனர். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் நடுவிரலை இழக்கும் அபாயம் இருந்ததை அறிந்தனர்.

டாக்டர்கள் அவசர அவசரமாக ஆலோசித்து, வாங்கின் துண்டான விரலை வயிற்றுடன் இணைத்து ஆபரேஷன் செய்தனர். இதுகுறித்து டாக்டர் ஹூவாங் சூசாங் கூறுகையில், ÔÔவாங்கின் விரல் நுனி நசுங்கி இருந்தது. துண்டான பாகத்தை ஒட்ட வைக்க முடியவில்லை. துண்டான விரலில் வெறும் எலும்பு மட்டுமே வெளியில் தெரிந்தது. வேறு வழியில்லாமல் அவரது விரலை வயிற்றுடன் இணைத்து தைத்து விட்டோம். முதலில் விரலுக்கு ரத்த ஓட்டம் சீராக வேண்டும். அதன்மூலம் விரல் நுனி தானாகவே வளர வாய்ப்புள்ளது. ஒரு மாதத்துக்கு பின் வயிற்றில் இருந்து விரலை பிரித்து விடுவோம். ஆபரேஷன் முழு வெற்றி அடைந்துள்ளது. சதை வளர தொடங்கி உள்ளதுÕÕ என்றார். அதுவரை கை விரலும் வயிறும் இணைந்தே இருக்கும் என்பதுதான் கொடுமை.


துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள் Empty Re: துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள்

Post by நண்பன் Sat 19 Nov 2011 - 16:09

டாக்டரும் திஜாரியா துண்டான விரலை வயிற்றில் தைத்து ஆபரேஷன் செய்த சீன டாக்டர்கள் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா-ஆபரேஷன் மூலம் அகற்றம்!
» வயிற்றில் குழந்தையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதனை செய்த பெண்மணி !!
» குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! வாய் வழி ஆபரேஷன் நடப்பது இப்படித்தான்!
» காணாமல் போன 11 நாட்களுக்கு பிறகு தலை துண்டான நிலையில் மாணவி சடலம் மீட்பு
» ஆள் காட்டி விரலை சரியா பயன்படுத்துங்க...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum