Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது
3 posters
Page 1 of 1
யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது
இணையத்தில் ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருந்த யாஹூ தளம் கடந்த சில வருடங்களாக அடி வாங்கத் தொடங்கியது. கூகுள் VS யாஹூ என்று நடந்துக் கொண்டிருந்த போட்டி தற்போது கூகுள் VS பேஸ்புக் என்று மாறிவிட்டது.
சமீபத்திய யாஹூவின் தோல்வியால் அதனை மைக்ரோசாப்ட், கூகுள், ஏ.ஓ.எல் போன்ற நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சித்தன. இந்நிலையில் யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
Yahoo Recipes: யாஹூவில் சமையல் குறிப்புகளை தேடினால் பல்வேறு புகைப்படங்களுடன் எளிதில் புரியும் வகையில் காட்டுகிறது.
தேடும் போது recipe என்பதனையும் சேர்த்து தேட வேண்டும். இதன் மூலம் நாம் தேடும் ரெசிபிகளை எளிதாக கண்டுக் கொள்ளலாம்.
மேலும் அந்த படத்தில் Show Ingredients & Time என்பதை கிளிக் செய்தால் அந்த ரெசிபியை செய்ய தேவையான பொருட்களையும், எவ்வளவு நேரம் ஆகும் என்பதனையும் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் அந்த ரெசிபிகளில் நமக்கு பிடித்தவைகளை பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் தந்துள்ளது. Add to Share என்ற பெட்டியில் தேர்வு செய்து எத்தனை ரெசிபிகளை வேண்டுமானாலும் பேஸ்புக்கில் பகிரலாம்.
ரெசிபிகளை தேடுபொறியில் தேடும்போது தேவைப்படும் பொருட்கள், நேரம் போன்றவற்றை தேடல் முடிவில் காட்டுவதை யாஹூ கூகுள் தளத்தை கொப்பி அடித்துள்ளது என்று நினைக்க வேண்டாம்.
கூகுள், யாஹூ, பிங் போன்ற முன்னணி தேடுபொறிகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட Schema என்ற நுட்பத்தில் ரெசிபிகளை கண்டுபிடிக்கும் வழி உள்ளது.
Yahoo Shopping: யாஹூ தேடலில் ஏதாவது தேடும் போது அது தொடர்பாக இணையத்தில் வாங்குவதற்கான தளங்களை தேடல் முடிவில் காட்டுகிறது. இதிலும் recipe போலவே படங்களாக காட்டுகிறது.
பேஸ்புக்கில் பகிரும் வசதியுடன் சேர்த்து ஒன்றுக்கும் மேற்பட்டவைகளை ஒப்பிடும் வசதியும் தந்துள்ளது.
நமக்கு பிடித்தவைகளை தேர்வு செய்து Compare என்பதை கிளிக் செய்தால் ஒப்பீட்டையும், Share என்பதை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் காட்டுகிறது.
Yahoo Videos: யாஹூவில் வீடியோ ஏதாவது தேடினால் அது தொடர்பான வீடியோக்களை தேடல் முடிவில் காட்டும்.
அதில் நமக்கு பிடித்த வீடியோக்களை கிளிக் செய்தால் அதே பக்கத்திலேயே வீடியோவை முழு அளவில் பார்க்கலாம்.
இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், யூடியூப் போன்ற மற்ற வீடியோத் தளங்களில் உள்ள வீடியோக்களைப் பார்க்கலாம்.

Re: யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது
தகவலுக்கு நன்றி நண்பா :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» Goosh: கூகுளின் புதிய தேடல் தளம்
» தமிழக காவல் துறையின் புதிய இணைய தளம் !
» நம் அனைத்து கேள்விகளுக்கும் விரல் நுனியில் பதில் சொல்ல புதிய தளம்.
» கிழக்கு மாகாணசபை தனது கடமையினை புதிய ஆண்டில் உத்தியோகபூர்வமாக தொடங்கியது
» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum