Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
+2
புதிய நிலா
நண்பன்
6 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு கலைவேந்தன் ஐயா அவர்களுக்கு சேனைத் தமிழ் உலா சார்பாகவும் எனது சார்பாகவும் வாழ்த்துக்களைச்சொல்லிக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
சில நாட்களேனும் எம்மோடு பயணித்தாலும்
மனதில் நீங்கா இடம் பிடித்த எங்கள் ஆசான்
திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சிரித்த முகத்தோடு சில நாட்கள் எங்களோடு
உறவாடி விட்டுச்சென்ற எங்களை விட்டுச்சென்ற
எங்கள் மதிப்பிற்குரிய கலைவேந்தன்
அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்
உதவி என்று கேட்டு வருவோருக்கு மனம் மகிழ்ச்சியுடன்
முன் வந்து உதவி செய்யும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் குரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
நீங்கள் எங்கிருந்தாலும் உடலும் உள்ளமும் என்றும் நலமுடன் இருக்க
இறைவன் துணையோடு நீண்ட ஆயுழுடன் வாழ வாழ்த்துகிறோம்.
நட்பால் இணைந்தோம்
அன்பால் உலகை வெல்கிறோம்
இனியும் நமது அன்புப் பயணம்
தொடர பிராத்தித்தவனாக
வாழ்த்தி விடை பெறும் நான்
என்றும் நன்றியுள்ள
உங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
:#): :#): :#): :#): :h birthday: :h birthday:
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தலைக்கு வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
:oops: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எதுக்கு கோபம் ?நண்பன் wrote::oops: :oops:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்னை மறவாமல் என் பிறந்த நாளில் எனக்கு உளமாற வாழ்த்துத் தெரிவித்த என் அருமை நண்பர் நண்பனுக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை வாழ்த்திய நண்பர்கள் புதிய நிலா சுலைமான் மற்றும் என் அன்புத்தோழர் கலைநிலா ஆகியோருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது தான் கலைநிலா நண்பர் மூலம் இத்திரி பற்றி அறிந்து உடனே வந்து நன்றி கூறிக்கொள்ள விரைந்து வந்தேன்..!
வாழ்க வளமுடன்..!

கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நானும் இன்றுதான் வந்தேன் மன்னிக்கவும் கலைவேந்தன் சார் பிந்திய வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் சார் எங்கே உங்களைக் காணோம் நலமாக உள்ளீர்களா?
இங்கு உங்களைக் கண்டதில் சந்தோசம் :];: :];:
இங்கு உங்களைக் கண்டதில் சந்தோசம் :];: :];:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum