Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாசமானவன் நாசமாவான்....
+4
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 1
நாசமானவன் நாசமாவான்....
மனிதனைப் புனிதனாக்க
மதங்கள் வரையறுக்கப்பட்டன
மதங்களை இழிவுபடுத்த
மனிதனே துணிந்துவிட்டான்
உன்துணிவில் சாதித்திடாது
துயரங்களே உன்வழியில்
விலைகொடுத்துப்பெற்றவனாகி
சபிக்கப்பட்ட சாமானியனாகிறாய்
சாதாரணமாய் குருதியோட்டும்
சாத்தான்களின் சங்கமமான உலகில்
சலசலப்புக்கு வழிசெய்து
சனியனாய் ஏன் உருவாகினாய்
நீ துவக்கிவிட்ட வழிகள்
எத்தனை நல் உள்ளங்களின்
சாபங்கள் சேர்ந்து சுனாமியாகி
சின்னாபின்னமான சடலமாவாய்
நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்
மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...
அற்பம் ஒரு படமுருவாக்கி
அடைந்தது நீ ஏதுமற்றிருந்தாலும்
அன்பர்களின் மனக்கசப்பிற்கு
அதிபதியாம் இப்லீசானாய் (சபிக்கப்பட்டவன்)
எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்
இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்
குறிப்பு : Facebook ல் உலவுகின்ற புகைப்படங்கள் கண்டு மிகவும் கவலையில் உருவான வரிகள் அவற்றை கண்டவுடன் hide/spam செய்து விடுங்கள் ( கஃபாமீது தேவையற்ற உருவங்கள் இருப்பதுபோலவும் ஹனுமான் முன்னர் நிர்வாணப்பெண் இருப்பது பொலவும் இன்னும் பல சகிக்க முடியாத படங்கள் உருவாக்கி உலவவிட்டுள்ளனர் ) நண்பர்கள் அனைவரும் பேஸ்புக்கில் உலவுகின்றீர்கள் இவ்வாறான படங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துவிடாதீர்கள் share பண்ணாதீர்கள் அவற்றால் மேலும் மெருகூட்டப்படுகிறது நன்றி
மதங்கள் வரையறுக்கப்பட்டன
மதங்களை இழிவுபடுத்த
மனிதனே துணிந்துவிட்டான்
உன்துணிவில் சாதித்திடாது
துயரங்களே உன்வழியில்
விலைகொடுத்துப்பெற்றவனாகி
சபிக்கப்பட்ட சாமானியனாகிறாய்
சாதாரணமாய் குருதியோட்டும்
சாத்தான்களின் சங்கமமான உலகில்
சலசலப்புக்கு வழிசெய்து
சனியனாய் ஏன் உருவாகினாய்
நீ துவக்கிவிட்ட வழிகள்
எத்தனை நல் உள்ளங்களின்
சாபங்கள் சேர்ந்து சுனாமியாகி
சின்னாபின்னமான சடலமாவாய்
நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்
மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...
அற்பம் ஒரு படமுருவாக்கி
அடைந்தது நீ ஏதுமற்றிருந்தாலும்
அன்பர்களின் மனக்கசப்பிற்கு
அதிபதியாம் இப்லீசானாய் (சபிக்கப்பட்டவன்)
எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்
இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்
குறிப்பு : Facebook ல் உலவுகின்ற புகைப்படங்கள் கண்டு மிகவும் கவலையில் உருவான வரிகள் அவற்றை கண்டவுடன் hide/spam செய்து விடுங்கள் ( கஃபாமீது தேவையற்ற உருவங்கள் இருப்பதுபோலவும் ஹனுமான் முன்னர் நிர்வாணப்பெண் இருப்பது பொலவும் இன்னும் பல சகிக்க முடியாத படங்கள் உருவாக்கி உலவவிட்டுள்ளனர் ) நண்பர்கள் அனைவரும் பேஸ்புக்கில் உலவுகின்றீர்கள் இவ்வாறான படங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துவிடாதீர்கள் share பண்ணாதீர்கள் அவற்றால் மேலும் மெருகூட்டப்படுகிறது நன்றி
Re: நாசமானவன் நாசமாவான்....
எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்
இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்
நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன் :( :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாசமானவன் நாசமாவான்....
நண்பன் wrote:எம்மதமானவனாலும் நீ
அம்மதம் நோக்குவதுபோல்
பிறமதம் கருதாவிடின்
எம்மதத்திலும் பங்கற்றவனாகிறாய்
இறைவனின் ஆட்சியில்
நீயொரு அற்பம் நீ விதைத்தவினை
உன்னைச்சோருவது திண்ணம்
அனைவரின் சாபம் உன்னைச்சேரட்டும்
நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன் :( :(
@. @. @.
Re: நாசமானவன் நாசமாவான்....
:+=+: @. @.நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நாசமானவன் நாசமாவான்....
@. @.*சம்ஸ் wrote::+=+: @. @.நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன்
Re: நாசமானவன் நாசமாவான்....
முனாஸ் சுலைமான் wrote:@. @.*சம்ஸ் wrote::+=+: @. @.நிச்சியமாக கேடு கெட்ட ஒரு மனிதப் பிறவியாக இருக்கிறானே இந்த கயவன் இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும் நல்ல தந்தைக்குப் பிறக்காதவன்தான் இப்படியான கேவலமான வேலைகளில் ஈடுபடுவன்
:];: :];: :];: :!@!:
Re: நாசமானவன் நாசமாவான்....
எந்தவொரு மதத்தையும் எவரும் ஏலனம் செய்யவேண்டாமென்றுதான் இஸ்லாம் மதம் ஏன் எல்லாமதமும் கூருகிறது அப்படிருக்க இப்படியானவர்கள் மதங்களை அறியாத அறிவீணர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
எம்மதத்தை பாதுகாக்கவல்லோன் அவனிருக்க நமக்கேன்தயக்கம்
அருமையான கவிதை நன்றி
எம்மதத்தை பாதுகாக்கவல்லோன் அவனிருக்க நமக்கேன்தயக்கம்
அருமையான கவிதை நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நாசமானவன் நாசமாவான்....
உண்மையை தோலுரிக்கும் வரிகள்
பாரட்டுக்கள் தோழரே .
பாரட்டுக்கள் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாசமானவன் நாசமாவான்....
பாயிஸ் wrote:எந்தவொரு மதத்தையும் எவரும் ஏலனம் செய்யவேண்டாமென்றுதான் இஸ்லாம் மதம் ஏன் எல்லாமதமும் கூருகிறது அப்படிருக்க இப்படியானவர்கள் மதங்களை அறியாத அறிவீணர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
எம்மதத்தை பாதுகாக்கவல்லோன் அவனிருக்க நமக்கேன்தயக்கம்
அருமையான கவிதை நன்றி
மிக்க நன்றி பாயிஸ் :.”: :.”:
Re: நாசமானவன் நாசமாவான்....
kalainilaa wrote:உண்மையை தோலுரிக்கும் வரிகள்
பாரட்டுக்கள் தோழரே .
மிக்க நன்றி தோழரே
Re: நாசமானவன் நாசமாவான்....
கவி அருமை கவிஞ்சரே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாசமானவன் நாசமாவான்....
நாய்கள் புனிதம் பற்றிய அறிவு இல்லாத அற்ப உயிர்கள்... விடு ஹாஷிம் இது ஈனர்களின் இச்சை சொறி .. சொறிந்து கொள்ளட்டும் ... கூர்வாளின் முனையால்...நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்
மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...
Re: நாசமானவன் நாசமாவான்....
அப்துல்லாஹ் wrote:நாய்கள் புனிதம் பற்றிய அறிவு இல்லாத அற்ப உயிர்கள்... விடு ஹாஷிம் இது ஈனர்களின் இச்சை சொறி .. சொறிந்து கொள்ளட்டும் ... கூர்வாளின் முனையால்...நட்புக்கு வழிகோலும்
முகநூலின் பாதையில்
கிரிமிநாசினியாய் நீமாறி
விபரமான முட்டாளாகினாய்
மதங்களை மோதவிட்டு
முகமலர்ந்திடத் துணிந்தாய்
பகுத்தறிவுள்ள புனிதர்களாய்
உன்முகத்தில் சுறிட்டிவீசி
காறி உமிழ்ந்ததைப்பார்...
மிக்க நன்றி அண்ணா நிச்சயமாக அறிந்துகொள்வார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum