சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

துபாயில் சூப்பர் பஸ்.... Khan11

துபாயில் சூப்பர் பஸ்....

+3
kalainilaa
நண்பன்
gud boy
7 posters

Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty துபாயில் சூப்பர் பஸ்....

Post by gud boy Mon 21 Nov 2011 - 6:37

துபாயில் சூப்பர் பஸ்.... Hghghg001

துபாயில் சூப்பர் பஸ்....
சூப்பர் பஸ்...என்னதது சூப்பர் பஸ்...டீலக்ஸ் பஸ்,அல்ட்ரா டீலக்ஸ் பஸ்,ஏர் பஸ்,இப்டி பல பஸ் பாத்திருக்கோம்,அதென்ன சூப்பர் பஸ்??? சரி பஸ்ஸுன்னு சொல்லீட்டு என்ன கார் படத்த போட்டுருக்கானேன்னு நினைக்கிறீங்களா?...

துபாயில் சூப்பர் பஸ்.... Ledhm119apr11

ம்ம்..தெளீவா சொல்லனும்ன்னா?...பஸ்தான்...ஆனா கார்...கார் வடிவத்திலான பஸ்...இல்ல பஸ் மாதிரி கார்...இந்தமாதிர் சிம்ப்பிளா??? புரியவைக்கலாம்...

ஆமாங்க...இது உண்மையிலேயே சூப்பர் பஸ்தான்...மணிக்கு 250கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது சூப்பர்தானே..

எங்க ஓடப்போவுது..அட நம்ம துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையிலதாங்க... சராசரியாக காரில் 1 மணி நேரத்தை தாண்டும் துபாய் அபுதாபி பயணம் இப்போது வெறும் அரைமணி நேரத்தில் சாத்தியப்படப்போகிறது இந்த சூப்பர் பஸ்ஸினால்.

மஸ்தார் சிட்டியில் ஒத்திகை ஓட்டம் பார்க்கப்பட்டு விரைவில் துபாய் டூ அபுதாபிக்கு இயங்க தயாராக இருக்கிறது இந்த சூப்பர் பஸ்.மொத்தமாக ஓட்டுனரின் இருக்கையையும் சேர்த்து 23 இருக்கைகளே உள்ளன.வாகன வடிவமைப்பும்,அதன் உள்கட்டமைப்பும்,ஃபார்முலா ஒன்,மற்றும் ஏரோடைனாமிக் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அதிவேகத்தில் சிறப்பான ஓட்டமும்,தரமான கட்டுப்பாடும் சாத்தியமாகிறது.


இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் முழுக்க முழுக்க மாசுபடுத்தாத ஸீரோ எமிஷன் வகைக் கார், இல்ல இல்ல பஸ் என்பது இதன் தனித்துவம்.கிட்டத்தட்ட 1000 முதல் 1200 கிலோ எடை கொண்ட மின்கலம் இதற்காக பிரத்தியேக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.அது முழுவதும் சார்ஜ் ஆக முழுமையாக ஓர் இரவை எடுத்துக்கொள்கிறது.
15 மீட்டர் நீளமும்,2.5 மீட்டர் அகலமும்,1.7 மீட்டர் உயரமும், 6 சக்கரங்களையும், 12 கதவுகளையும்,கொண்ட இதை கார் வடிவில் இருந்தாலும் பஸ்ஸுன்னு தான் சொல்லமுடியுமில்லையா???

நன்றி-இணையத்திலிருந்து
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 10:19

வாவ் சூப்பர் துபாய்க்கு வந்ததில் மகிழ்ச்சி நன்றி தகவலுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by gud boy Mon 21 Nov 2011 - 13:39

இந்த பஸ்ல அரசாங்க பாஸ்(PASS ) கிடைச்சா நல்லா இருக்கும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 13:41

ஆமா பாஸ் சீசன் காட் கிடைக்குமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by kalainilaa Mon 21 Nov 2011 - 13:52

நண்பன் wrote:ஆமா பாஸ் சீசன் காட் கிடைக்குமா?
துபாயில் சூப்பர் பஸ்.... Trisha125018042008
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 13:56

kalainilaa wrote:
நண்பன் wrote:ஆமா பாஸ் சீசன் காட் கிடைக்குமா?
துபாயில் சூப்பர் பஸ்.... Trisha125018042008
அடி வாங்கியது போல் உள்ளது {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by kalainilaa Mon 21 Nov 2011 - 13:58

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:ஆமா பாஸ் சீசன் காட் கிடைக்குமா?
துபாயில் சூப்பர் பஸ்.... Trisha125018042008
அடி வாங்கியது போல் உள்ளது {)) {))
இப்படி சொன்னா துபாயில் சூப்பர் பஸ்.... Images23v
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 14:00

பாலில் குழித்த நிலவைப் பாருங்கள் பாஸ்

துபாயில் சூப்பர் பஸ்.... Hansika-motwani-306


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by kalainilaa Mon 21 Nov 2011 - 14:04

:!.: :!.: :!.: :!.:
நண்பன் wrote:பாலில் குழித்த நிலவைப் பாருங்கள் பாஸ்

துபாயில் சூப்பர் பஸ்.... Hansika-motwani-306
:!#: :!#: :!#: தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 14:09

பாவம் அழகில் மயங்கிட்டாரு
இப்பவே கண்ணக்கட்டுதே!
தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by *சம்ஸ் Mon 21 Nov 2011 - 14:10

நண்பன் wrote:பாலில் குழித்த நிலவைப் பாருங்கள் பாஸ்

துபாயில் சூப்பர் பஸ்.... Hansika-motwani-306
{)) {)) {)) :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by எந்திரன் Mon 21 Nov 2011 - 14:16

ரணா படத்தில் இந்த பஸ் வரும் பாருங்கள் கண்ணுகளா :];:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by முனாஸ் சுலைமான் Mon 21 Nov 2011 - 14:19

[img]https://2img.net/r/ihimizer/img442/5318/hghghg001.jpg[/ :!+: ]

சூப்பர் :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by ஹம்னா Mon 21 Nov 2011 - 18:08

அழகாக உள்ளது. :!+: :!+:


துபாயில் சூப்பர் பஸ்.... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

துபாயில் சூப்பர் பஸ்.... Empty Re: துபாயில் சூப்பர் பஸ்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum