சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம் Khan11

எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்

2 posters

Go down

எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம் Empty எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்

Post by *சம்ஸ் Mon 21 Nov 2011 - 6:38

எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்.
எகிப்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டதோடு 670 பேர் காயமடைந்தனர்.

எகிப்தின் கெய்ரோ மற்றும் அலக்சான்டரியாவில் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நேற்று முன்தினமும் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

எகிப்தில் பொதுமக்கள் போராட்டத்துக்குப் பின்னர் ஹொஸ்னி முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து இராணுவம் வசம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. இந்த மாதம் 28ஆம் திகதி புதிய ஜனாதிபதி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அரசியல் சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய இராணுவ ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இராணுவம் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறது. தேர்தல் நடத்தி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க அரசு விரும்பவில்லை என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம் Empty Re: எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 6:42

தேடிக்கொண்ட வினை


எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» எகிப்தில் மீண்டும் கலவரம்: 24 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்
» எகிப்தில் கால்பந்தாட்ட வன்முறைகளில் 74 பேர் பலி, 1000 பேர் காயம்
» இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
» லொறி குடை சாய்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு; ஒன்பது பேர் காயம்
» லிபியாவில் மீண்டும் வெடிக்கும் மோதல்: 11 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum