சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல Khan11

குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல

3 posters

Go down

குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல Empty குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 8:23

அவமதிப்புகள் உண்மையான கலைஞனை பாதிக்காது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
ஏழாம் அறிவு வெற்றிக்குப் பின் மிகுந்த சந்தோசத்தில் நடிகர் சூர்யா இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டு சூர்யா பேசியதாவது, என்னைப் பற்றியும், என்னுடைய படங்களைப் பற்றியும் ரசிகர்கள் பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது.
அதே வேளையில் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கக் கூடிய சமூக வலைதளங்களில் சில பேர் அவ மதிப்பாகவும், கிண்டலாகவும் எழுதுகிறார்கள். இவ்வாறு எழுதுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது.
திரைப்படங்களை பார்த்து விட்டு விமர்சிப்பதற்கு ஒவ்வொரு ரசிகருக்கும் உரிமை உண்டு. ஆனால் குடும்பத்தைப் பற்றியும், உறவினர்களைப் பற்றியும் அவதூறாக எழுதுவது முறையல்ல.
அவதூறாக எழுதுவதன் மூலம் நடிகர்களின் வெற்றியை பறிக்க முடியாது. என்னைப் பொறுத்த வரை அவமதிப்புகள் உண்மையான கலைஞனை சென்றடையாது என்பதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.


குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல Empty Re: குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல

Post by jasmin Mon 21 Nov 2011 - 11:14

பொது வாழ்வில் இதெல்லாம் சகஜம்தான் பொருத்துகொள்ளத்தான் வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல Empty Re: குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 11:18

முகநூல் என்று சொல்லி

சிலரின் முகத்திரையையும் சேர்த்துக் கிளிக்கிறது

குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல 688909 குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல Empty Re: குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எச்சரிக்கை: பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்
» பேஸ்புக், ஆர்குட் தளங்களில் பெண்கள் புகைப்படங்களை இணைக்கும் முன் யோசிக்க வேண்டும்
» பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி
» பேஸ்புக் சமூக இணையதளம் இஸ்லாமிய ஹிஜ்ரி நாற்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
» நபிகள் நாயகம் பற்றி பிற சமூக தலைவர்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum