Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
+3
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
தமிழ் சினிமாவில் நடிக்க, தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஹன்சிகா மோத்வானி பெருமிதம் கொள்கிறார். பாலில் தோய்த்து எடுத்த முத்துகள் போல, தன் அழகான சிரிப்பாலும், கண்மூடி தூங்கினாலும் கனவோடு வந்து நிற்கும் அழகிய முகம் ஹன்சிகாவுடையது.
தனுஷில் தொடங்கி ஜெயம் ரவி, விஜய் என்ற விறுவிறுவென முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு வருகிறார் ஹன்சிகா. கடைசியாக விஜய்யுடன், இவர் நடித்த வேலாயுதம் படம் ஹிட்டானது, ஹன்சிகாவை ரொம்பவே மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தற்போது சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் பட புகழ் ராஜேஷ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பது பற்றி ஹன்சிகா கூறுகையில், தமிழ் சினிமாவில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் நடிக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது. இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. அதற்குள், நல்ல நல்ல படங்களில் நடித்து சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு, லட்சியம், எல்லாம் என்று கூறியுள்ளார்.

Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
அம்மணிக்கு இப்போதுதான் இருபது வயதா சூப்பராகீராப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
உங்களுக்கு புறாமா ஐயோ ஹன்சிகாவ பாருங்க ஹன்சிகா ஹன்சிகாபானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
நண்பன் wrote:உங்களுக்கு புறாமா ஐயோ ஹன்சிகாவ பாருங்க ஹன்சிகா ஹன்சிகாபானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
பானுகமால் wrote:நண்பன் wrote:உங்களுக்கு புறாமா ஐயோ ஹன்சிகாவ பாருங்க ஹன்சிகா ஹன்சிகாபானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல நீங்க எவ்வளவுதான் அடித்தாலும் வலிக்கிறதே இல்லை காரணம் ஹன்சிகாவாக இருக்குமோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
ஆமா சரிதான் :%பானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
இவளுக்கு மட்டுமா இருபது எனக்கும் தான்... நான் சொல்லிக்கிட்டத் திரியறேன்...
நன்றி பானு...
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
பார்ரா இருபதாம் அப்போ நீங்களும் படம் போடுங்கள் ஏதாச்சும் தெரிகிறதா என்று பார்ப்போம் மனசச் சொன்னேன் படம் போட்டா மனசு தெரியனும்அப்துல்லாஹ் wrote:ஆமா சரிதான்பானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
இவளுக்கு மட்டுமா இருபது எனக்கும் தான்... நான் சொல்லிக்கிட்டத் திரியறேன்...
நன்றி பானு...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
இப்ப நாடு இருக்கிற நிலைமையில இவ வயசா முக்கியம் ... நண்பரே தமிழகமே கொந்தளித்து கொண்டு இருக்குப்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
ஏன் என்னாச்சி மேடம் பாலுக்கு விலை கூடியதாலா ?jasmin wrote:இப்ப நாடு இருக்கிற நிலைமையில இவ வயசா முக்கியம் ... நண்பரே தமிழகமே கொந்தளித்து கொண்டு இருக்குப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
பாலு மட்டுமா கூடிப்போச்சு ....பஸ்ல யாரும் போக முடியாது ,,கரண்ட் கட்டனத்த கேட்டா சாக் அடிக்குது ..அதைவிட அரசாஙக அனுமதி பெரும் கட்டணங்கள் 10 மடங்கு உயர்த்தப் பட்டு விட்டன ,,,பாவம் தமிழக மக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
நீயி நேத்து முழுக்க ஆளையே காணலே எங்க போய்ட்ட ...என் வயசைச்சொன்னா உனக்கு பொறுக்க மாட்டேங்குது அடி விழும் :#.:நண்பன் wrote:பார்ரா இருபதாம் அப்போ நீங்களும் படம் போடுங்கள் ஏதாச்சும் தெரிகிறதா என்று பார்ப்போம் மனசச் சொன்னேன் படம் போட்டா மனசு தெரியனும்அப்துல்லாஹ் wrote:ஆமா சரிதான்பானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
இவளுக்கு மட்டுமா இருபது எனக்கும் தான்... நான் சொல்லிக்கிட்டத் திரியறேன்...
நன்றி பானு...
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
வேலை அதிகமாகி விட்டதால் நேற்று மட்டும் கொஞ்சம் வர இயலாமல் போய் விட்டது வருந்துகிறேன்.அப்துல்லாஹ் wrote:நீயி நேத்து முழுக்க ஆளையே காணலே எங்க போய்ட்ட ...என் வயசைச்சொன்னா உனக்கு பொறுக்க மாட்டேங்குது அடி விழும்நண்பன் wrote:பார்ரா இருபதாம் அப்போ நீங்களும் படம் போடுங்கள் ஏதாச்சும் தெரிகிறதா என்று பார்ப்போம் மனசச் சொன்னேன் படம் போட்டா மனசு தெரியனும்அப்துல்லாஹ் wrote:ஆமா சரிதான்பானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
இவளுக்கு மட்டுமா இருபது எனக்கும் தான்... நான் சொல்லிக்கிட்டத் திரியறேன்...
நன்றி பானு...
இன்று ஹன்சிக்காவுடன் நாளைக் கடத்திடலாம் என்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
உங்க ஃப்ரொபைல் பார்த்தாலே தெரியுது நீங்கள் என்றும் மார்க்கண்டேயர் தான்அப்துல்லாஹ் wrote:ஆமா சரிதான்பானுகமால் wrote:ரொம்ப முக்கியம்
இவளுக்கு 20வயசா இருந்தா என்ன 60வயசா இருந்தா என்ன........? நாட்டுல நல்லதா நடக்கப் போகுது
இவளுக்கு மட்டுமா இருபது எனக்கும் தான்... நான் சொல்லிக்கிட்டத் திரியறேன்...
நன்றி பானு...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
வயசாளி கிழவன் ரெண்டும் ஒன்னு தான் அண்ணாஅப்துல்லாஹ் wrote:நான் அவ்வளவு வயசாளியா கிழவன் மாதிரியா தெரியறேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
பானுகமால் wrote:வயசாளி கிழவன் ரெண்டும் ஒன்னு தான் அண்ணாஅப்துல்லாஹ் wrote:நான் அவ்வளவு வயசாளியா கிழவன் மாதிரியா தெரியறேன்...
ஹும்
இளைஞர்கள் ஒரு போதும் தமது வயது பற்றிய சர்ச்சையில் பதில் சொல்வதில்லை நானும் அப்படித்தான்...
என் இளமை என்றும் என் மனசோடு மட்டும் ...
அன்புச் சகோதரியே இளமை என்பது
இனிமையாக பழகும்
இன்பமாக உறவுரும்
இதயம் திறந்து உரையாடும்
இன்னல மறந்திட இசை கேட்கும்
அனைத்த் உயிரினங்களிலும்...நிறையவே இருக்கிறது...
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
அண்ணா நான் சும்மா கிண்டல் பண்ணீனேன் உங்கள் மனம் சங்கடபட்டதுக்கு மன்னிக்கவும்அப்துல்லாஹ் wrote:பானுகமால் wrote:வயசாளி கிழவன் ரெண்டும் ஒன்னு தான் அண்ணாஅப்துல்லாஹ் wrote:நான் அவ்வளவு வயசாளியா கிழவன் மாதிரியா தெரியறேன்...
ஹும்
இளைஞர்கள் ஒரு போதும் தமது வயது பற்றிய சர்ச்சையில் பதில் சொல்வதில்லை நானும் அப்படித்தான்...
என் இளமை என்றும் என் மனசோடு மட்டும் ...
அன்புச் சகோதரியே இளமை என்பது
இனிமையாக பழகும்
இன்பமாக உறவுரும்
இதயம் திறந்து உரையாடும்
இன்னல மறந்திட இசை கேட்கும்
அனைத்த் உயிரினங்களிலும்...நிறையவே இருக்கிறது...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
அப்துல்லாஹ் wrote:பானுகமால் wrote:வயசாளி கிழவன் ரெண்டும் ஒன்னு தான் அண்ணாஅப்துல்லாஹ் wrote:நான் அவ்வளவு வயசாளியா கிழவன் மாதிரியா தெரியறேன்...
ஹும்
இளைஞர்கள் ஒரு போதும் தமது வயது பற்றிய சர்ச்சையில் பதில் சொல்வதில்லை நானும் அப்படித்தான்...
என் இளமை என்றும் என் மனசோடு மட்டும் ...
அன்புச் சகோதரியே இளமை என்பது
இனிமையாக பழகும்
இன்பமாக உறவுரும்
இதயம் திறந்து உரையாடும்
இன்னல மறந்திட இசை கேட்கும்
அனைத்த் உயிரினங்களிலும்...நிறையவே இருக்கிறது...
நூற்றில் ஒரு வார்த்தை சார் அப்போ நானும் என் வயது பற்றி சர்ச்சை செய்ய மாட்டேன் :+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
இவங்கட ஆட்டத்தைப் பாருங்கள் சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
நிலவைப் பார்த்தாப்போல் உள்ளது
ஹன்சிகா ஹன்சிகா :+=+:
ஹன்சிகா ஹன்சிகா :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
நண்பன் wrote:நிலவைப் பார்த்தாப்போல் உள்ளது
ஹன்சிகா ஹன்சிகா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
மறுபடியும் புறாமை எரியுது எரியுதுபானுகமால் wrote:நண்பன் wrote:நிலவைப் பார்த்தாப்போல் உள்ளது
ஹன்சிகா ஹன்சிகா
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது
ஹன்சிக்காகிட்ட நெருங்க முடியுமா பாருங்க சார் நல்லாப் பாருங்கkalainilaa wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மீண்டும்’ திரைப்படம் 31 ந் தேதி ரலீஸ் ஆகிறது
» கசப்பு தான் எனக்கு பிடித்த உணவு – “அதலைக்காய்’
» ஜோதிகாவுக்கு 35 வயது ஆகிறது....!
» தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!
» லூசிபர் - படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது..
» கசப்பு தான் எனக்கு பிடித்த உணவு – “அதலைக்காய்’
» ஜோதிகாவுக்கு 35 வயது ஆகிறது....!
» தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!
» லூசிபர் - படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum