சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லொள்ளு.....! Khan11

லொள்ளு.....!

+5
நண்பன்
எந்திரன்
புதிய நிலா
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
9 posters

Go down

லொள்ளு.....! Empty லொள்ளு.....!

Post by பானுஷபானா Mon 21 Nov 2011 - 11:41

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?

தெரியலையே .. .. என்னது ?

தலையிலே முடி இருக்கறதுதான் .. ..


******************************************

தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.

ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .

******************************************


கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..

யாரு எமனா...

இல்லப்பா தமன்னா..
******************************************

கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா?

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

கரண்டி…………….

******************************************************


ஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.

அப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்

உடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.

ஏன்னு தெரியுமா?

ஏன்னா, அது ஹிட் பாட்டாம்.

புரிஞ்சுதா?


******************************************************

நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?

நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.

நிருபர் : சம்மதிக்கலனா?

நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்

******************************************************

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க

நோயாளி: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

******************************************************


டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!

******************************************************


பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 11:54

லெள்ளுதான் அத்தனையும் சிரித்து சிரித்து தாங்கல


லொள்ளு.....! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by புதிய நிலா Mon 21 Nov 2011 - 11:59

லொள்ளு.....! 331844 லொள்ளு.....! 331844 லொள்ளு.....! 800522
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by எந்திரன் Mon 21 Nov 2011 - 14:22

நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?

நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.

நிருபர் : சம்மதிக்கலனா?

நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்
:”: :”:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 15:50

லொள்ளு அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா இன்னும் தாருங்கள் அக்கா லொள்ளு.....! 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by முனாஸ் சுலைமான் Mon 21 Nov 2011 - 16:01

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?

தெரியலையே .. .. என்னது ?

தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
:”: :”: :”: :”: :”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 17:53

லொள்ளு.....! 27laughingeyes27


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by ஹம்னா Mon 21 Nov 2011 - 18:24

/) /) /)


லொள்ளு.....! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by பானுஷபானா Tue 22 Nov 2011 - 8:47

நண்பன் wrote:லொள்ளு.....! 27laughingeyes27


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by jasmin Tue 22 Nov 2011 - 9:56

அருமையான லொல்லு பாத்து செய்யுஙக மக்கா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 11:59

பானுகமால் wrote:
நண்பன் wrote:லொள்ளு.....! 27laughingeyes27


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அழகான குட்டிப்பாப்பா முத்தம் தர எண்ணுகிறது மனது இது என்னடான்னா அதிர்ச்சியாகி விட்டார்கள் எங்கள் அன்பு அக்கா பானு இதுதான் கொடுமை லொள்ளு.....! 688909 லொள்ளு.....! 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by பானுஷபானா Tue 22 Nov 2011 - 13:38

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:லொள்ளு.....! 27laughingeyes27


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அழகான குட்டிப்பாப்பா முத்தம் தர எண்ணுகிறது மனது இது என்னடான்னா அதிர்ச்சியாகி விட்டார்கள் எங்கள் அன்பு அக்கா பானு இதுதான் கொடுமை லொள்ளு.....! 688909 லொள்ளு.....! 688909

லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 755559 லொள்ளு.....! 755559குழந்தைக்கு லொள்ளு.....! 755559
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by எந்திரன் Tue 22 Nov 2011 - 13:42

:”: :”: :”: :”:

:+=+: :+=+: :+=+:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 16:04

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:லொள்ளு.....! 27laughingeyes27


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அழகான குட்டிப்பாப்பா முத்தம் தர எண்ணுகிறது மனது இது என்னடான்னா அதிர்ச்சியாகி விட்டார்கள் எங்கள் அன்பு அக்கா பானு இதுதான் கொடுமை லொள்ளு.....! 688909 லொள்ளு.....! 688909

லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 188826 லொள்ளு.....! 755559 லொள்ளு.....! 755559குழந்தைக்கு லொள்ளு.....! 755559
என்னைத் தம்பி என்று ஏற்றுக்கொண்ட பிறகு குழந்தை என்றும் சொல்லி விட்டீர்கள் அக்கா ஸ்வீட் அக்கா லொள்ளு.....! 755559 லொள்ளு.....! 755559 லொள்ளு.....! 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by Atchaya Tue 22 Nov 2011 - 18:15

லொள்ளும் குறும்பு பின்னூட்டமும் சூப்பர் சகோதரி பானு அவர்களே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

லொள்ளு.....! Empty Re: லொள்ளு.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum