Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் – அஞ்சலி அதிரடி
5 posters
Page 1 of 1
இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் – அஞ்சலி அதிரடி
அஞ்சலி, எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்தாலும் நடித்தார் எங்கேயும் எப்போதுமே இந்த ஜோடியைப் பற்றிய பேச்சுதான் உலவியது. சும்மா இருந்தாலே ரெக்கை கட்டி பறக்கும் கிசுகிசு இந்த ஜோடிகளையும் விட்டு வைக்கவில்லை. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை, இந்த படத்தில் காட்சிக்கு காட்சி அஞ்சலிக்கும் ஜெய்க்கும் உருவான கெமிஸ்ட்ரிதான் இதற்கு காரணம். இது ஒரு கட்டத்தில் திருமணம் என்ற ரீதியில் உலாவர மிரண்டே போய்விட்டார் அஞ்சலி. இதையடுத்து அஞ்சலி, தனக்கும் ஜெய்க்கும் காதல் இல்லை என்றும் விரைவில் திருமணம் என்று வருவதெல்லாம் வதந்தி அதை நம்பாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் அஞ்சலி, ‘இன்னும் ஏராளமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை… இது போன்ற கிசுகிசுக்களை யாரும் நம்பிவிட வேண்டாம்… இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனிமேல் ஜெய்யுடன் இணைந்து இனிமேல் நடிக்கமாட்டேன்…’ என்று சீரியஸான வேண்டுகோளை ரசிகர்களுக்கு வைத்துள்ளார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் – அஞ்சலி அதிரடி
ஏன் அண்ணா ஓடுறீங்க.நேசமுடன் ஹாசிம் wrote: :,;: :];:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் – அஞ்சலி அதிரடி
ஹம்னா wrote:ஏன் அண்ணா ஓடுறீங்க.நேசமுடன் ஹாசிம் wrote: :,;: :];:
அஞ்சலிக்கிட்ட சொல்லத்தான் நிறையப்பேர் சந்தோசப்படுவாங்கன்னு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் – அஞ்சலி அதிரடி
kalainilaa wrote: :,;:
நீங்களும் ஆதுக்குத்தான் ஓடுறிங்களா
Re: இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் – அஞ்சலி அதிரடி
அட பாவிப்பெண்ணே ஜெய் ரெம்ப நல்ல மனுஷ்னாச்சே நீ இப்படியே போனா உனக்கு ஒரு விஜயகுமாரோ ..ஜெமினியோ அல்லது பிரபு தேவாதான் கிடைக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் – அஞ்சலி அதிரடி
பாவம் ஜாஸ்மின் உங்க நிலைதான் இப்போது கவலைக்கிடம்jasmin wrote:அட பாவிப்பெண்ணே ஜெய் ரெம்ப நல்ல மனுஷ்னாச்சே நீ இப்படியே போனா உனக்கு ஒரு விஜயகுமாரோ ..ஜெமினியோ அல்லது பிரபு தேவாதான் கிடைக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|