சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும் Khan11

பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும்

4 posters

Go down

பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும் Empty பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:14

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையை சேர்ந்த பேராசிரியர் லுசில்லா பாஸ்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், பிறந்த குழந்தைகளின் உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். உணவு சாப்பிடுவதற்கான விருப்பத்தை லெப்டின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.

உடல் பருமனாக உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது கருப்பையில் உள்ள குழந்தையையும் பாதிக்கிறது. அதாவது குழந்தை எடையை கட்டுப்படுத்துவதற்கான சுரப்பியை செயலிழக்க வைக்கிறது.

இதனால், குழந்தையின் வளர்ச்சி காலத்திலும் எடையைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பிரிட்டனில், குண்டு கர்ப்பிணிகள் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ளது.

அதாவது மொத்த கர்ப்பிணிகளில் வெறும் 7 சதவீதமாக இருந்த குண்டு பெண்களின் எண்ணிக்கை இப்போது 15 சதவீதமாகி உள்ளது.

இதனால் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் இறப்பு அல்லது மோசமான பாதிப்புகளை சந்திப்பதாக ஆய்வு கூறுகிறது. குண்டாக உள்ள பெண்கள், தங்கள் உடல் எடையைக் குறைத்துக் கொண்ட பிறகு கர்ப்பம் தரித்தல் அல்லது கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதன் மூலம் இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும் Empty Re: பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும்

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 17:17

தகவலுக்கு நன்றி பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும் Empty Re: பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும்

Post by ஹம்னா Tue 22 Nov 2011 - 17:26

தகவலுக்கு நன்றி.


பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும் Empty Re: பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும்

Post by Atchaya Tue 22 Nov 2011 - 18:17

ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் இறப்பு அல்லது மோசமான பாதிப்புகளை சந்திப்பதாக ஆய்வு கூறுகிறது.

{)) {))
குண்டாக உள்ள பெண்கள், தங்கள் உடல் எடையைக் குறைத்துக் கொண்ட பிறகு கர்ப்பம் தரித்தல் அல்லது கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதன் மூலம் இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்கலாம்
:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும் Empty Re: பருமனான கர்ப்பிணிக்கு குண்டு குழந்தை பிறக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum