சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு Khan11

இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு

3 posters

Go down

இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு Empty இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு

Post by *சம்ஸ் Wed 23 Nov 2011 - 6:30

இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு
விமானத்தில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இரு முடியை எடுத்துச் செல்ல தனியார் விமான நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இதுவரை கைப் பையில் வைத்து எடுத்துச் சென்ற இரு முடிகள், பொதிகள் மூலம் கொண்டு செல்லப் பட்டன. கேரளாவிலுள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சென்று வருகின்றனர்.

சபரிமலை யாத்திரிகையின் போது இரு முடி எடுத்துச் செல்வது ஐதீகம், கனடா, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்போரும் இரு முடி தாங்கி விமானம் மூலம் கேரளாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து சபரிமலை செல்கின்றனர்.

இவர்கள் விமான பயணத்தின் போது தங்களுடனேயே இரு முடியை கைப் பையில் வைத்துக் கொள்ள இதுவரை எந்த தடையும் இருத்ததில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னையிலிருந்து கொச்சி புறப்பட்ட தனியார் விமானம் மூலம் கொச்சி சென்ற ஐயப்ப பக்தர்களின் இரு முடிவுள் கைப் பையில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் இரு முடியை பொதிகளில் இட்டு எடுத்துச் சென்றனர்.

இரு முடியை எடுத்துச் செல்வதற்கு என்ன வரைமுறை என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை கேட்ட போது "விமானத்தில் ஏற்றப்படும் எந்த பொருளும், இரண்டடுக்கு ஸ்கேனிங்கிற்கு பின் அனுமதிக்கப் படுகின்றன. இந்த வகையில் இருமுடியும் ஸ்கேனிங் செய்யப்பட்டு பக்தர்களிடம் திருப்பி தரப்படுகிறது. இதை தவிர இரு முடி எடுத்துச் செல்ல எந்த விதிமுறைகளும் புதிதாக விதிக்கப் படவில்லை என்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு Empty Re: இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு

Post by ஹம்னா Wed 23 Nov 2011 - 12:53

தகவலுக்கு நன்றி.


இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு Empty Re: இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு

Post by பானுஷபானா Wed 23 Nov 2011 - 13:04

இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு 480414 இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு Empty Re: இரு முடி எடுத்து செல்ல விமானத்தில் கெடுபிடி: கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum