Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதங்கள் பற்றிய தகவல்கள்
+2
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
பாதங்கள் பற்றிய தகவல்கள்
நமக்கு இதுவரை தெரியாத பாதம் பற்றிய பல அறிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. உலகின் மிக நீளமான பாதம் உடைய மனிதர் என்ற பெருமையை மாத்ரூ என்ற மனிதர் பெற்றுள்ளார்.
2. ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு தினமும் 10000 அடிகள் நடக்கிறான். தன் வாழ்நாளில் 115000 மைல் தொலைவு நடக்கிறான். மொத்தத்தில் இந்த உலகத்தை நான்கு முறை சுற்று வருகின்றான்.
3. பாதத்தில் மொத்தம் 25 சதவீத எலும்புகள் காணப்படுகின்றன.
4. ஒரு நாளைக்கு ஒரு பெண் ஆணை விட சராசரியாக மூன்று மைல் துரம் அதிகமாக நடக்கிறாள்.
5. மனிதனின் பாதத்தில் 25,000 வியர்வை சுரப்பிகள் காணப்படுகின்றன.
6. பாதத்தில் இருக்கக்கூடிய வியர்வை சுரப்பிகள் தினமும் அரை திரவ அளவு ஈரப்பதத்தை உற்பத்தி செய்கின்றன.
7. ஆண்களை விட பெண்கள் நான்கு மடங்கு அதிகளவு பாத பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
8. கால்விரல் நகங்கள் பதின் வயது காலங்களில் மிக வேகமாக வளர்கின்றன.
9. ஒரு நபர் நிற்கும் போது அவனது கால் அளவானது சாதாரண அளவை விட நீளம் அடைகின்றது.
10. உலகின் முதன் முதலாக கால் உறையானது 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. இந்த உறையானது விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிக்கப்பட்டது.

Re: பாதங்கள் பற்றிய தகவல்கள்
அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றீ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதங்கள் பற்றிய தகவல்கள்
மிக அரிய தகவல் நன்றி சகோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாதங்கள் பற்றிய தகவல்கள்
அரிய தகவல்தான் பாஸ் மிக்க நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதங்கள் பற்றிய தகவல்கள்
அரிய தகவலுக்கு நன்றி நண்பா :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum